நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
Printable View
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா
உன் முகம் போலே
ஆஹா
என் மடிமேலே
மாறாதே மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே
காதல் கனவே தள்ளிப் போகாதே
கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே
இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே
இதுப் போதை
பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும் போது
பாத்து பாத்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம்
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம்