Y'day " Uyarndha Manidhan" in SUN TV.
...Andha naal nyabagam.... :)
Printable View
Y'day " Uyarndha Manidhan" in SUN TV.
...Andha naal nyabagam.... :)
நேற்று இரவு 'இசையருவி' சேனலில் பாடல்களைப்பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு பாடலைப்பார்த்து அதிர்ந்துபோனேன். அது 'வியட்நாம் வீடு' படத்தில் வந்த "பாலகாட்டு பக்கத்திலே ஒரு அப்பாவிராஜா" பாடலின் ரீமிக்ஸ். தனுஷும் இன்னொரு பெண்ணும் நடித்திருந்தனர். படம் பெயர் தெரியவில்லை.
வழக்கம்போல ரீமிக்ஸ் என்ற பெயரில் அந்த பாடலின் ஜீவனைக் கொன்று புதைத்திருந்தனர். இது பாடல் வரிகள் மற்றும் இசை பற்றி நான் சொல்வது.
அதே சமயம், அதிர்ச்சி தரும் இன்னொரு விஷயம், அந்தப்பாடலுக்கு நடித்திருக்கும் தனுஷ், நடிகர்திலகத்தைப்போலவே கிராப்பில் சின்ன குடுமி வைத்து, அந்தப்படலில் சிவாஜி செய்திருந்த பெர்ஃபார்மென்ஸை கேலி செய்யும் விதமாக செய்திருந்தார். நடிகர்திலகத்தின் அசைவுகளை வேன்டுமென்றே கிண்டலடிப்பது போல் பண்ணியிருந்தார். (இனி அந்தப்பாடல் அடிக்கடி சேனல்களில் வரும். நீங்களே பார்த்து விட்டு சொல்லுங்கள்).
(ஏற்கெனவே தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்' படத்தில் கானா உலகநாதன், எம்.ஜி.ஆரைப்போல வேடமிட்டு, 'நாணமோ' (ஆயிரத்தில் ஒருவன்) பாடலைக் கிணடல் செய்வதுபோல 'ரோஸ்மேரி' என்ற பாடலுக்கு ஆடியிருந்ததற்கு என் மனக்குறையை தெரிவித்திருந்தேன்).
உண்மையில் இந்தமாதிரி பாடல்களைக்கொச்சைப்படுத்தி, அதில் ஏற்கெனவே நடித்திருந்த மாபெரும் கலைஞர்களை கிண்டலடித்து, படம் எடுப்பதன்மூலம் இவற்றின் இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும், பாடகர்களும், நடிகர் நடிகையரும் என்ன சாதிக்கப்போகிறார்கள்..????. இப்படியெல்லாம் மற்றவர்கள் மனதைப் புண்படுத்திதான் பணம் சம்பாதிக்க வேண்டும், அல்லது இப்படித்தான் தங்கள் திறமையை (??????????????) காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களா?.
திருட்டு வி.சி.டி.பற்றி காட்டுக்கூசல் போடும் இன்றைய திரையுலகத்தினர், அதைவிட கேவலமான வேலையில் இறங்கியிருப்பது வேதனையளிக்கிறது.
I have not seen that song yet. But, if it's so degrading , I seriously condemn such acts.
Not only songs, but most of yesteryear movies (a large number of them being NT films :( ), has been dragged & spoilled to the core in the name of comedy in almost all the channels.
Ofcourse, mimicking & imitating celebrities & films is a regular practise everywhere, but it becomes awkward when it goes overborard. Instead of creating laughter, it only humiliates the person concerned and even most of the audience feel bad about it.
Stop this nonsense guys and pls try to give quality entertainment without hurting anyone.
Sarada-SN
This is not new madamme. SVesekar was doing this for long. Now Vivek thrives on imitating our Nadikar T. The list is long. Really disgusting to know about Danush. Did his father in law watch this song ? Caz, his original name is our man's name.
Haven't seen the song. So can't comment on it.
But at a high level I think mimicking and spoof-ing should not be discouraged. As a concept I think we have a long way to go in developing it.The spoof genre is almost absent in the Tamil films.
Marlon Brando's performance in Godfather has made fun of many many times in film my many people. Most notably Brando himself in the film 'The Freshman' - a comedy. He will act like a sinister, soft spoken mafia leader, imitating his mannerisms and actions from Godfather to hilarious effect.
Why go that far...Om Shanti Om. It was all about laughing about Bollywood's history,quirks,cliches. Don't know when we will get a film like that in Tamil.
Perhaps all the above were stylishly done but the song mentioned here was not. So what is to blame, perhaps, is the poor aesthetics but not the concept itself.
Prabhu
The issue here is , some of the serious characters played by Sivaji are being ridiculed in the form of spoofing.
You're correct. Earlier, I think Cho was good in doing healthy parodies though it was not in full length. But after that there is a big gap.Quote:
Originally Posted by Prabhu Ram
BTW, y'day was watching the song " Sirippil undagum ragathiley pirakkum sangeethamey" from E.Vandhal. NT's performance as a person with lesser IQ was a treat to watch. He jumps in joy, throws his hands upwards, slightly tilts his head etc . I think Kamal would have drawn an inspiration from these mannerisms and had rightly used it in his film " Sippikkul Muthu".
Recently heard that July 21 (the day NT passed away) was the date when Maratta King Sivaji ascended the throne. Not sure on this. Any historians please? (Prabhu - you should be knowing).
Regards
Wikipedia says
Chhatrapati Shivaji Raje Bhosle
Reign 1674 - 1680
Coronation June 6, 1674
Born February 19, 1627
Birthplace Shivneri Fort, near Pune, India
Died April 3, 1680
Place of death Raigad Fort
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லா நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் !