விரைவில் நடிகர் திலகத்தின் முதல் காவியமான பராசக்தி .
http://2.bp.blogspot.com/_ZxB6aHS1OL...20/2n07mec.png
http://www.sylvianism.com/wp-content...parasakthi.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
விரைவில் நடிகர் திலகத்தின் முதல் காவியமான பராசக்தி .
http://2.bp.blogspot.com/_ZxB6aHS1OL...20/2n07mec.png
http://www.sylvianism.com/wp-content...parasakthi.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய அன்பான மற்றும் ஆதரவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இது என்னுடைய நீண்ட நாள் விருப்பமாகத் தான் இருந்து வந்தது. இல்லற ஜோதி திரைப்படத்தில் புறப்பட்ட ஜோதி அனைவருக்குள்ளும் புகுந்து ஒரு உத்வேகத்தை உண்டாக்கி விட்டது. குறிப்பாக முரளி சாரும் ஸ்ரீதர் சாரும் காட்டிய முனைப்பின் விளைவு தான் இன்று நம் முன் செயல் வடிவம் பெற்றுள்ளது. எனவே நம் அனைவருடைய நன்றியும் முரளி சார், ஸ்ரீதர் சார், மோகன் ராமன் சார் மற்றும் உடனடியாக ஊக்கமும் ஆதரவும் அளித்த மகேந்திரன் சார் இவர்கள் அனைவருக்கும் சாரும். நம் மக்கள் எந்த அளவிற்கு உறுப்பினர்களாக சேர்கிறார்களோ அதனைப் பொறுத்து இதனுடைய வளர்ச்சி மேல்நோக்கிப் போகும் என்பது திண்ணம்.
அன்புடன்
இதயக்கனி சினிமா ஸ்பெஷல் அக்டோபர் இதழ் நடிகர் திலகத்தின் 84வது பிறந்த நாள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பல அபூர்வ நிழற்படங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக லட்சியவாதி ஸ்டில் மிகவும் அபூர்வமானதாகும். அனைவரும் வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நம் அனைவருக்காக அந்த சிறப்பிதழின் முன் அட்டை மற்றும் பின் அட்டை நிழற்படங்களாக இங்கு
http://i872.photobucket.com/albums/a...uecoversfw.jpg
அன்புடன்
Guys,
Just finished watching Mannavan Vanthanadi (MV) for the first time in my life. Wow what a movie and what a political punch dialog and thoroughly enjoyed it. Its 1 AM early morning here.
What a movie. Nadigar thilagame, unnai eppadi marrakka mudiyum.... Each and every scene of our NT simply superb. Now a days people talk about this and that acting. For every one just watch this movie you will find all kind of acting in one movie.
Ragavendran/Murali/Pammallar and other friends, after watching this movie I got few questions in the movie our NT had lots of political dialog, is it some thing done to inform a particular person or party or to inform people about their negligence of not selecting Perumthalaivar? Also I felt around this time might be our NT's golden time to float a new party. Any how it is all history. What a movie and what a acting. I will watch movie for another 100 times.
Long live NT's fame.
BTW, last few days going through Nadigar thilagam part 1 and Murali sir said lot about our NT's political history and other partys (actor) dirty behavior (cannot digest any thing) particularly that Madurai incident.
Hats off to Murali sir, I am simply enjoying your writing. I don't find you write a lot now a days. Your English is excellent and simply superb. Please write more about our NT.
Cheers,
Sathish
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு முதற்கண் நன்றி !
அக்டோபர் ஒன்று அன்று அன்னை இல்லத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை நிழற்படங்களாக, நேர்த்தியான பதிவுகளாக அள்ளி அளித்து அசத்திய தங்களுக்கு அன்பு கலந்த பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
பெருந்தலைவர் ஆல்பம் அற்புதம் !
'அனைத்து ஆடைஅலங்காரங்களிலும் ஆனந்த்' ஆல்பம் கண்கொள்ளாக்காட்சி !
"சபாஷ் மீனா", "நாம் பிறந்த மண்" பதிவுகள் அருமை !
அன்புடன்,
பம்மலார்.
சகோதரி சாரதா,
தங்களது அக்கறைக்கும், அன்பிற்கும் அளவில்லா நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
நமது NTFAnS அமைப்பு விண்ணை முட்டும் வெற்றியை எட்டப்போவது எழுதப்பட்ட விதி. வளமான வாழ்த்துக்கள் !
அன்புடன்,
பம்மலார்.
Dear sankara1970,
Thanks for your appreciation !
Regards,
Pammalar.
சிவாஜி ஜெயந்தி விழா நிழற்படங்கள் மற்றும் ஒலி-ஒளிக்காட்சிகளின் சுட்டிகளை வாரி வழங்கிய ராகவேந்திரன் சாருக்கும், கோல்ட்ஸ்டாருக்கும், பாலா சாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் பாலா சார்,
விளம்பரச் சுட்டிக்கு நன்றி !
விரைவில் "வசந்த மாளிகை"யின் விண்ணைத் தொடும் வெற்றி உலா !
அன்புடன்,
பம்மலார்.