மயிலு நல்லா இருக்கு..
ராஜா நல்லா இருக்கார்..பாட்டெல்லாம் நல்லா தான் இருக்கு.
ஆனா..
பவதாரிணி, கார்த்திக், திப்பு - இவிங்க குரலைvஎல்லாம்
கேட்க்கும் போது தான், பாலசுப்ரமணியம், ஜானகி, ஜெயச்சந்திரன், யேசுதாஸ்,
வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி, கிரிஷ்ணசந்தர், சசி ரேகா, உமா ரமணன், ஜென்சி, சுனந்தா - இவங்கல்லாம்
20 வருஷத்துக்கு முன்னாடி,
ராஜாவோட பாட்டுக்கெல்லாம் எப்படி எக்ஸ்ட்ரா பலம் சேர்த்து இருக்காங்கன்னு தெரியுது.
யாத்தே பாட்டுல ஸ்ரீராம் பார்த்தசாரதி நல்லா பாடி இருக்காப்ல.
SKV's "சில சமயம் கருத்து சொல்பவனின் தகுதியை விட சொல்லும் கருத்தை பார்க்கவேண்டும்"
.... நல்லா இருக்கே. எங்கியாது இத எடுத்து விடனும்.