http://i60.tinypic.com/161jd40.jpg
http://i57.tinypic.com/30sbx35.jpg
http://i57.tinypic.com/x2jxnm.jpg
http://i60.tinypic.com/20fqjup.jpg
Printable View
திரு nov
திரு r r
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு moderator ஆக திரு ரவிச்சந்திரன் அவர்களை நியமிக்க கோரிக்கை விடுத்திருந்தோம் . இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக் இணைந்துள்ள திரு மயில்ராஜ் அவர்களின் பதிவை
எச்சரிக்கையுடன் நீக்கியிருந்தால் நல்லது . நிரந்தரமாக தடை என்பது சரியல்ல .
உங்கள் உடனடி நடவடிக்கை தேவை . திரு மயில் ராஜ் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரவும் .
நன்றி .
மாதவம் செய்தனையே
நான்
மா தவம் செய்தனையே
மாதவனே
திரையில் உன்னைக் காண
மாதவம் செய்தனையே
மாதவம் செய்தனையே
நான்
மா தவம் செய்தனையே
மாதவனே
திரையில் உன்னைக் காண
மாதவம் செய்தனையே
மலர்ந்திடும் உன் முகமோ
மக்களைக் கண்டிடவே
மலர்ந்திடும் உன் முகமோ
மக்களைக் கண்டிடவே
தளர்ந்திடுமே
உன் இதயம்
துடிக்கும் ஏழை நிழனிலே
தளர்ந்திடுமே
உன் இதயம்
துடிக்கும் ஏழை நிழனிலே
கொடுத்திடத் துடித்திடுமே
மன்னவனே
உன் கரங்கள்
கொடுத்திடத் துடித்திடுமே
உன்னிடம் உள்ளதையே
தொன் புகழ் கொண்ட
மன்னவர் சரித்திரங்கள்
மாதவனே நீயாக
பண்ணிசையோடு
தந்தனையே
நாம் வாழ
பண்ணிசையோடு
தந்தனையே
நாம் வாழ
தஞ்சை தமிழ் பல்கலைக்
கழகமும் கொண்டனையே
எம் தமிழ் வாழ்ந்திடவே
தமிழர் பண்பாடு
வாழ்வின் நெறி முறைகள்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
தினமும் சொன்னாய்
திரையினிலே
தினமும் சொன்னாய்
திரையினிலே
மன்னனாய் வாழ்ந்தனையே
மக்களின்
இதயம் தன்னில்
மன்னனாய் வாழ்ந்தனையே
என்றும்
மாதவம் செய்தனையே
நான்
மா தவம் செய்தனையே
மாதவனே
திரையில் உன்னைக் காண
மாதவம் செய்தனையே
தலைவனின் தொண்டராகிய
நாம்
ஒரு தவறு செய்தால்
அதை தெரிந்து செய்தால்
தேவன் என்றாலும் விட மாட்டோம்
எனவே நானும் ....
நாளை (07/10/2015) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகிறது.
http://i60.tinypic.com/vpixyd.jpg
தகவல் உதவி:மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
08/10/2015 வியாழனன்று ஜெயா தொலைக்காட்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "சங்கே முழங்கு " ஒளிபரப்பாக உள்ளது.
http://i62.tinypic.com/23tf28x.jpg
தகவல் உதவி:மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
சென்னை சைதாபேட்டையில், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக திரு.எஸ். ராஜ்குமார் தலைமையில் தேச தலைவர்கள் மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகியோரின்
பிறந்த நாள் விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
http://i58.tinypic.com/3stbl.jpg
மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சைதாபேட்டை
கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் வழக்கம் போல கால சூழ்நிலைக்கு ஏற்றார் போல வைக்கப்பட்ட பேனர்.
http://i62.tinypic.com/257dkc2.jpg
05/10/2015 அன்று வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மேல்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக சுமார் 100 பேருக்கு அன்னதானம்
செய்யப்பட்டது.
http://i57.tinypic.com/15cy0ip.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் தலைமையில் வள்ளலார் பிறந்த தினமன்று, அன்னதானம் செய்ய தயார்
நிலையில் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i60.tinypic.com/i1gnth.jpg
http://i62.tinypic.com/2ypk7qu.jpg
புகைப்படத்தில் திரு.முரளி, திரு. ஹயாத்
புகைப்படத்தில் திருவாளர்கள் :ராஜ்குமார், சையது மீரான், லோகநாதன்
http://i57.tinypic.com/b7z49i.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தேக்க நிலை வருந்ததக்கது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு நெறியாளராக நமது திரியின் நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களை நியமிக்கும்படி கோரிக்கை வைத்தோம் .விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி கடந்த மூன்று ஆணடுகளில் பலருடைய பங்களிப்பில் மிக சிறப்பாக அருமையான பதிவுகளுடன் பல் வேறு பாகங்களை கடந்து பெருமையுடன் செல்கிறது .இனி வரும் காலத்தில் திரியில் மக்கள் திலகத்தின் புகழை தொடர்ந்து பதிவுகள் வழங்கி பெருமை சேர்ப்போம் .
நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து திரியில் பங்களிப்பை தொடர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
அக்டோபர் 7....1972.
மக்கள் திலகத்தின் திரைப்பட செய்திகள் , அரசியல் செய்திகள் முழுவதும் தினத்தந்தி , முரசொலியில் இருட்டடிப்பு செய்யப்பட்டது . கே .ஏ .கே அவர்களின் ''தென்னகம் ''நாளிதழில் மட்டும் மக்கள் திலகத்தின் செய்திகள் வந்து கொண்டிருந்தன .இதயவீணை படம் முதலில் 6.10.1972 அன்று வருவதாக விளம்பரம் வந்தது .பின்னர் அரசியல் மாற்றங்கள் அதிரடியாக உருவான காரணத்தினால் 20.10 1972 அன்று வருவதாக விளம்பரம் வந்தது .இடைப்பட்ட காலத்தில் ''ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே '' என்ற புதிய பாடல் படமாக்கப்பட்டது .
எனக்கு திரு nov அவர்கள் அனுப்பிய தனி அஞ்சல் மூலம் விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ''moderator '' நியமிக்கபடுவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் . மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் தொடர்ந்து பதிவுகளை தருமாறு கேட்டு கொள்கிறேன் .
MGR – A Charismatic Actor, Philanthropist, Director, Producer, Editor & Politician.
M.G.R started with his debut film ‘Sathi Leelavathi’ which was directed by an American-born filmhttp://www.iluvcinema.in/tamil/wp-co...py-300x215.jpg director, Ellis R. Dungan in 1936. He became the heart-throb of millions of people by initially doing action and romantic roles. MGR gave a blockbuster ‘Manthiri Kumari’ in 1950 and struck gold by getting the opportunity to play the role of a hero in the first ever colour movie ‘Alibabavum 40 Thirudargalum’ in Tamil Film Industry. The English movie ‘Prisoner of Zenda’ was interpreted in Tamil version as ‘Nadodi Mannan’, produced and directed by him in 1956 and was wonderfully successful in the theatres. He touched the hearts of millions of fans by his fantabulous performance in movies alike ‘Anbe Vaa’, ‘Adimai Penn’ and won the National Film Award for Best Actor in 1972 for the film ‘Richshawkaran’.
The charismatic actor’s few movies were even filmed abroad and also had been shot in Singapore, Malyasia, Thailand which are considered to be ‘Rarest of The Rare’ of that era. MGR ended his acting career in 1977 and continued as a politician. His films appealed to the direct sentiments of the common man as well as the rich ones which played a crucial role in enabling him to become a great politician. People were very influenced by his films and so by his dialogues.
The philanthropist became a member of the Congress Party in 1953 and became a vocal Tamil and Dravidian nationalist of Dravidian Progressive Federation. He turned to be the member of State Legislative Assembly in http://www.iluvcinema.in/tamil/wp-co...py-300x215.jpg1967 and with his rise in political domain he became the great treasure of DMK in 1969 after the death of Annadurai. He became the CM of Tamil Nadu on 30th June 1977 and continued it till 1987. The AIADMK won every State Assembly Election as long as MGR was alive. As a CM of Tamil Nadu he placed great emphasis on education, social development while “Mid Day Meal Scheme” was one of his most popular successful policies. As a politician he introduced “Women’s Special Buses” and banned liquor in the state. He gave priority to the prevention of old temples and historical monuments with the aim to raise the state tourist income.MGR had good terms with M.R. Radha and had worked together in 25 films. Once M.R. Radha as a producer had a conversation with MGR regarding the assignment but while conversing M.R.Radha suddenly stood up and fired twice in the ears of MGR. This resulted in ear problem which lead to the lost of hearing in his left ears. In his later life he had kidney issues in the early 1983 which was further complicated by diabetes and thus opted in going to Brooklyn, U.S. for undergoing a kidney transplant.
MGR founded ‘Thai Weekly Magazine’ and ‘Anna Daily Newspaper’ in Tamil and was also its editor. In 1962 during the war in China he was the first donor and donated Rs. 75,000. Also he offered relief in disasters and calamities like fire, flood, drought and cyclone. His official residence at T.Nagar is now MGR Memorial House while his filmhttp://www.iluvcinema.in/tamil/wp-co...py-300x215.jpg studio has been now converted into Women’s College. He died because of kidney failure followed by diabetes and massive stroke in 1987. MGR will always be memorable in the minds of the people. He is undoubtedly an iconic and was a complex man who triumphed over poverty. This multi-talented actor, director, producer, editor and politician will undoubtedly be loved by all.
COURTESY - NET
தின இதழ் 01/10/2015
http://i62.tinypic.com/117r0cp.jpg
தின இதழ் 02/10/2015
http://i57.tinypic.com/2941bf6.jpg
தின இதழ் 03/10/2015
http://i61.tinypic.com/11ifwr9.jpg
தின இதழ் 04/10/2015
http://i61.tinypic.com/29ust8n.jpg
தின இதழ் 05/10/2015
http://i62.tinypic.com/2s1m2at.jpg
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.சரத்குமார் அவர்களுக்கு திவ்யா
பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் இணைந்து , டிஜிடல் "ஆயிரத்தில் ஒருவன் "
வெள்ளிவிழா நினைவு பரிசு வழங்கிய காட்சி.
http://i61.tinypic.com/15ob48y.jpg
தின இதழ் 06/10/2015
http://i59.tinypic.com/8waxap.jpg
தின இதழ் 07/10/2015
http://i60.tinypic.com/hvapms.jpg
தின இதழ் 06/10/2015
http://i60.tinypic.com/14l4ggg.jpg
தின இதழ் 07/10/2015
http://i61.tinypic.com/xf4uhj.jpg
45 ஆண்டுகள் நிறைவு பெற்ற மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' 9.10.1970
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் முன் [செப் 1970 ] படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்றார் .மக்கள் திலகம் வெளி நாட்டில் இருந்த நேரத்தில் எங்கள் தங்கம் வெளியானது .மேகலா பிக்சர்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திமுகவிற்காக , இலவசமாக நடித்த படம் .
படமும் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது .100 வது நாள் வெற்றி விழாவில் பேசிய முரசொலி மாறன் எங்கள் தங்கம் வெற்றி மூலம் தங்கள் நிறுவனம் கடனிலிருந்து மீண்டது என்றும் அதற்காக புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார் .
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மக்கள் திலகத்தின் அழகினை வர்ணித்தது எம்ஜிஆரின் ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்தாகும் .எத்தனை உவமைகள் - பாடல்கள் . அத்தனையும்
உண்மைதானே .உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பாக்கியம் . எம்ஜிஆருக்கு மட்டும் கிடைத்து .
முக்கியமான பாடல் வரிகள் ...
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
தேக்கு மரம் உடலைத் தந்தது
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்
உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
பழகும் விதமும் புரிந்தவனாம்
பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்
வடிவேல் முருகன் என் வந்தான் -
குறவள்ளி என்றே நான்
எதிர் கொண்டேன்மடி மேல்
காதல் துயில் கொண்டேன் -
அவன்மார்பினிலே நான் குடி கொண்டேன்
யாருக்கு யார் என் எழுதியவன் -
என்னைஅவனுக்குத்தான் என எழுதிவிட்டான்
நேருக்கு நேரே பார்க்க வைத்தான் -
மனம்நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தான்..தவிக்க வைத்தான்..
கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
மதயானை வடிவமே நடமாடும்
வீரனேமலர் போன்ற உள்ளமே வா -
இப்படி ஒரு நடிகரின் தனி ஆளுமையை புகழ்ந்து உலகில் எந்த ஒரு மொழியிலோ , நாட்டிலோ மக்கள் திலகத்திற்கு அமைந்தது போல் வேறு யாருக்கும் அமையவில்லை .
இன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு தினம்.
13.4.1930 - 8.10.1959.
நமது புரட்சித்தலைவர் அவர்களின் பல திரைபடத்திற்கு பாடல் எழுதியவர். மறக்க முடியாத தத்துவ பாடல்கள் - தூங்காதே தம்பி தூங்காதே, சும்மா கிடந்த நிலத்தை (நாடோடி மன்னன்), திருடாதே பாப்பா (திருடாதே). சின்ன பயலே (அரசிளங்குமரி)