http://s30.postimg.org/8uvenj0z5/IMG...202_WA0058.jpg
Printable View
தமிழ் இந்து -04/02/2016
http://i68.tinypic.com/2ic4l80.jpg
தின இதழ் =04/02/2016
http://i63.tinypic.com/t8uhxi.jpg
நக்கீரன் வார இதழ் -04/02/2016
http://i66.tinypic.com/sndyys.jpg
http://i65.tinypic.com/33zb97t.jpg
http://i66.tinypic.com/25iw18g.jpg
இன்று முதல்
கோவை
டிலைட் திரை அரங்கில்
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான
வெற்றிக்காவியம்
நல்லநேரம்
எஸ் வீ சார், அற்பதமான வீடியோ . பொறாமையாக இருக்கிறது. நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.
31.1.2016 அன்று சென்னை ராமாவரம் மக்கள் திலகம் இல்லத்தில் அமைந்துள்ள பள்ளி கூடத்தில் பெங்களுர் உரிமைக்குரல் மன்றம் சார்பாக நடத்திய மக்கள் திலகம் எம்ஜிஆர் 99வது பிறந்த நாள் விழாவில் வெண்ணிற ஆடை நிர்மலா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .
http://i67.tinypic.com/29bbsz4.jpg
31.1.2016 அன்று இரவு மக்கள் திலகம் நினைவிடத்தில் விளக்குகள் வைத்து பெங்களுர் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற நண்பர்கள் பிறந்த நாளை கொண்டாடினார்கள் .
http://i67.tinypic.com/zy8tnb.jpg
(05/02/2016) நேற்று முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "சங்கே முழங்கு : தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
சரவணாவில் இந்த ஆண்டில் இணைந்த 3 வது எம்.ஜி.ஆர். வாரம்.- மிக குறுகிய இடைவெளியில் சென்னையில் மீண்டும் வெளியீடு .
கடந்த ஆண்டில் (2015) மகாலட்சுமியில் 20/11/2015 முதல் சங்கே முழங்கு தினசரி 3 காட்சிகளில் வெளியாகி ஒரு வாரம் ஓடியது .
[SIZE=4]25/12/2015 முதல் பாட்சாவில் (மினர்வா ) தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது [/SI
http://i68.tinypic.com/2jg6kia.jpg
தகவல் உதவி :ஓட்டேரி திரு.பாண்டியன்
http://i67.tinypic.com/6h6zhl.jpg
இன்று (06/02/2016) சனியன்று,மாலை 6 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்.
http://i63.tinypic.com/1zeccwz.jpg
மாலைமுரசு -05/02/2016
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் - திரைப்படம் ஒளி பரப்பாக உள்ளது .
பொன்விழா -ஆண்டு 1966-2016 கொண்டாடும் மக்கள் திலகம் 9 படங்கள் .
சென்னை நகரில் வெளிவந்த திரை அரங்குகள் மற்றும் ஓடிய நாட்கள்
1. அன்பே வா . 14.1.1966
காசினோ - 154
கிருஷ்ணா -147
மேகலா - 119.
2. நான் ஆணையிட்டால் . 4.2.1966
மிட்லண்ட் 50
பிராட்வே 49
உமா 49
ஸ்ரீனிவாசா 49.
3. முகராசி 18.2.1966
கெயிட்டி - 100
பிரபாத் 56
சரஸ்வதி 56
4. நாடோடி 14.4..1966
பிளாசா - 57
பிராட்வே 57
உமா -57
5.சந்திரோதயம் 27.5.1966
கெயிட்டி - 89
பாரத் 70
மேகலா - 92
ஸ்ரீனிவாசா -70
6. தாலிபாக்கியம் 27.8.1966
பிளாசா - 34
பிரபாத் - 34
மேகலா -34
நூர்ஜஹான் - 27
7.தனிப்பிறவி -18.9.1966
வெலிங்டன் - 54
பிராட்வே - 54
சயானி -54
8. பறக்கும் பாவை 11.11.1966
பராகன் - 63
கிருஷ்ணா 63
மேகலா - 63
9. பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966
ஸ்டார் - 100
மகாராணி -100
உமா - 80
நூர்ஜஹான் -84
தொடரும் .....
அன்பே வா படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி
https://youtu.be/iXk1ogJLDjc
நான் ஆணையிட்டால்
https://youtu.be/JHCiAu6Iz0c