http://i64.tinypic.com/mkcitl.jpg
Printable View
தினத்தந்தி -19/01/2019
http://i64.tinypic.com/16hmall.jpg
வணக்கம் இந்தியா ,குடந்தை -20/01/2019
http://i63.tinypic.com/hx89q1.jpg
மாலை மலர் 20/01/2019,தஞ்சை
http://i67.tinypic.com/16knlp3.jpg
மாலை முரசு , தஞ்சை -20/01/2019
http://i68.tinypic.com/2vrxrox.jpg
நமது எம்.ஜி.ஆர்.-19/01/2019
http://i68.tinypic.com/zxm9z5.jpg
நமது எம்.ஜி.ஆர்.- 20/01/2019
http://i63.tinypic.com/2cgbriq.jpg
http://i63.tinypic.com/95pil5.jpg
நமது எம்.ஜி.ஆர்.- 21/01/2019
http://i67.tinypic.com/11m54qx.jpg
நமது எம்.ஜி.ஆர்.- 22/01/2019
http://i66.tinypic.com/dxz1mp.jpg
மாலை மலர் =30/01/2019
http://i68.tinypic.com/a05xx.jpg
http://i63.tinypic.com/11l1n9u.jpg
குமுதம் வார இதழ் -06/02/2019
http://i66.tinypic.com/okzq74.jpg
http://i68.tinypic.com/or01md.jpg
கடந்த ஞாயிறு அன்று (27/01/2019) சென்னை பி.டி..தியாகராயர் அரங்கம், தி.நகரில்
மாலை 6 மணியளவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i68.tinypic.com/2zear5w.jpg
31-1-1976
இந்த நாளை மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் .
1972ல் மக்கள் திலகம் கட்சி துவங்கிய நாள் முதல் 1975 வரை அவருக்கும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் , ரசிக மன்றங்களுக்கும் அன்றைய ஆளும்
அரசின் அடக்கு முறை - அரசியல் கொலைகள் என்று ஆதிக்கம் செய்தவர்களின்
கொட்டத்தை அடக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை 31.1.1976 அன்று நடந்த
''தமிழக ஆட்சி கலைப்பு ''.
மக்கள் திலகம் அன்றைய தினம் மைசூரில் ''நீதிக்கு தலை வணங்கு '' படப்பிடிப்பில்
கலந்து கொண்டிருந்தார் .... Thanks wa.,
நமது பெருமைமிகு மக்கள் திலகம் திரியில் அபாரமாக 24201 பதிவுகள் கண்டு பீடு நடை போடும் சகோதரர் லோகநாதன் புதிய ஏற்றம் மிகு சாதனை படைத்து கொண்டிருக்கும் செயல்களை சக தோழர்கள் ஊக்கப்படுத்தி வாழ்த்துக்கள் இடலாமே.........
இனிய நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு வணக்கம்.
எனது 24000பதிவுகள் , மற்றும் பிறந்த நாள் ஆகியன குறித்து எண்ணற்ற
நண்பர்கள் அலைபேசி மூலமும், வாட்ஸ் அப் மூலமும் தொடர்பு கொண்டு
வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் தெரிவித்துள்ளனர் என்பது தங்களின் கவனத்திற்கு . இந்த நேரத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேரமில்லாத காரணத்தாலும், அதிகம் பதிவுகள் செய்ய வேண்டியிருப்பதாலும்,
வரும் ஞாயிறு அன்று சேலத்தில் நடைபெற உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
102 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாலும் ,பெயர்களை
பட்டியல் இட்டு பதிவிட முடியவில்லை. ஆகவே, தாங்கள் மேற்கொண்டு
எந்த நண்பரையும் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டாம் என்பது எனது வேண்டுகோள் .என்மீது தாங்கள் வைத்துள்ள அன்பிற்கும், பாசத்திற்கும் மிகவும் நன்றி .
என் கடமை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் பணி செய்வதே.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் , புகழ் அனைத்தும் இறைவன் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கே .
அன்புடன்
ஆர். லோகநாதன் .