https://i.postimg.cc/gc628xJ5/01baf4...c494afb782.jpg
Printable View
https://i.postimg.cc/280jfhX1/532656...2e184d5446.jpg
நன்றி - திரு சாமுவேல்
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!
ஜேயார் மூவீஸின் "அண்ணா நீ என் தெய்வ*ம்" ப*ட*மான*து மக்கள் திலகம், ல*தா, ந*ம்பியார், ச*ங்கீதா, வீ.எஸ்.ராக*வ*ன், தேங்காய் சீனிவாச*ன், ப*ண்ட*ரிபாய், ச*ச்சு உள்ளிட்டோர் ந*டிக்க* ஸ்ரீத*ர் இய*க்க*த்தில் 1976ல் உருவாகி வ*ந்த*து.
இப்பட*த்திற்காக எம்.எஸ்.வி. இசையில் இர*ண்டு பாட*ல்க*ள் ப*ட*மும் ஆக்க*ப்ப*ட்ட*து. அவை.1. நீ நினைத்த*தும் ம*ழைய*டிக்க*னும், கை அசைந்த*தும் காற்று அடிக்க*னும் கூடாது அந்த*க் க*ருத்து..
2. என் மாப்பிள்ளைக்கு இந்த* மணிக்கிளியை தொட்டு முத்தாட* முத்தாட* ஆசை வ*ரும்.. என்ற* பாட*ல்க*ள் ஆகும்.
இவை த*விர 1. உன்னை தேடி வ*ந்தாள் த*மிழ் மக*ராணி..(எஸ்.பி.பி., வாணி ஜெய*ராம்)
2. ப*ற*க்கும் பைங்கிளி சிரிக்கும் பூங்கொடி வ*லைக்குள்ளே வீழ்ந்த*த*ம்மா (டி.எம்.எஸ்)
3. துள்ளி துள்ளி வ*ந்து செல்லக்கிளியை..(எல்.ஆர்.ஈஸ்வ*ரி, குழுவின*ர்) ஆகிய* பாட*ல்க*ள் ப*திவு செய்ய*ப்ப*ட்டது. ஆனால், ப*ட*மாக*வில்லை.
இத*ன்பிற*கு பாராளுமன்ற*, ச*ட்ட*ம*ன்ற* தேர்த*ல் பிஸியாலும், மக்கள் திலகம் முத*ல்வ*ரான*தாலும் எம்ஜிஆர் ந*டித்து சில காட்சிக*ளுட*ன் (சுமார் 25 நிமிட*ங்க*ள் ஓடும் காட்சிக*ள்) ப*ட*ம் கைவிட*ப்ப*ட்ட*து.
பின்ன*ர் 1987ல் மக்கள் திலகம், ஸ்ரீத*ர் அனும*தியுட*ன் ஜேயார் மூவிஸிட*மிருந்து அந்த* ப*ட* உரிமையைப் பெற்று தொட*ர்ச்சியாக பாக்கிய*ராஜ் ந*டித்து இய*க்கி "அவ*ச*ர*போலீஸ் 100" என்ற* பெய*ரில் வெளியிட்டார். முன்க*தையின் இணைப்பிற்காக* வி.எஸ்.ராக*வ*ன், ச*ங்கீதா, ந*ம்பியாரையும் க*தைக்கேற்ப ப*ய*ன்ப*டுத்திக் கொண்டார். 1990 அக்டோப*ர் 17ல் வெளியான*து. அண்ணா திமுக*வின் 19ஆம் ஆண்டின் தொட*க்க* நாள் ப*ரிசாக* எம்ஜிஆர் ர*சிக*ர்க*ளுக்கு விருந்தான*து.
ப*ட*ம் வ*சூல்ரீதியாக* வெற்றிப்பெற்றாலும் 75 நாட்க*ள் வ*ரை ஓடிய*து.
அவ*ச*ர*போலீஸ் 100 ப*ட*ம் பின்ன*ர் இந்தியில் "கோபி கிஷண்" என்ற* பெய*ரில் 1994லிலும், ஜெக*த் கில்லாடி என்று க*ன்ன*ட*த்தில் 1998லும் த*யாரிக்க*ப்ப*ட்டு வெளியான*து.
அவ*ச*ர*போலீஸ் 100 ப*ட*த்தின் துவ*க்க*விழாவின்போது புர*ட்சித்த*லைவ*ருட*ன் பாக்கிய*ராஜ்............ Thanks.........
இந்த வாரம் (27/9/19) வெளியாகியுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்* திரைப்படங்கள்*---------------------------------------------------------------------------------------------------------------------------------
சிவகாசி - லட்சம் அரங்கு - டிஜிட்டல் எங்கவீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*
கோவை சண்முகா - நவரத்தினம் - தினசரி 4 காட்சிகள்*
கோவை டிலைட் - குமரிக்கோட்டம் - தினசரி 2 காட்சிகள்*
கடந்த வாரம் மதுரை சென்ட்ரலில் வெளியான* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்*டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன் இதுவரை எந்த பழைய படமும் செய்யாத*அபார, அசுர , அரிய* வசூல் சாதனை .
ஒரு வார வசூல் : ரூ.1,31,000/-.
தகவல் உதவி : மதுரை மாவட்ட தலைமை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மன்ற அமைப்பு*
குறிப்பு : மதுரை சென்ட்ரல் அரங்க பார்ட்னரின் மனைவி மறைவு காரணமாக*2 காட்சிகள் இடையில் ரத்து செய்யப்பட்டது .
குங்குமம் இதழ் செய்திகள்*
-----------------------------------------
1936ல் கோவையை சார்ந்த ஏ.என்.மருதாசல செட்டியார்* தயாரிப்பில் எல்லீஸ் ஆர். டங்கன்* இயக்கத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்* நடித்த "சதி லீலாவதி " படம் வெளியானது .
இதில் எம்.கே.ராதா, டி.எஸ். பாலையா ,என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போலீஸ் வேடத்தில் அறிமுகமானார் .
இந்த படத்தின் கதை, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ஒன்று .இதை எழுதியவர் எஸ்.எஸ். வாசன் .அதைத்தான் மருதாசல செட்டியார் வாங்கி திரைப்படமாக தயாரித்தார் .
இப்படம் பெரிய வெற்றியை குறிக்க, அது வாசனுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது*அது மட்டுமல்ல .* அவரை திரைதுறைக்குள் விநியோகஸ்தராகவும் , தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுக்க செய்தது .
பார் போற்றும் பாரிவள்ளல்
பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் காக்கும் புனித பணியில் அயராது பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் உடன்பிறப்பான திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த எம்ஜிஆர் பித்தன். அ. அ. கலீல்பாட்ஷாவான எனது முதற்கண் வணக்கம்.
புரட்சித் தலைவரின் கொள்கை வழியில் ஈர்க்கப்பட்டு ,
1958ல் நாடோடி மன்னனுக்கு ரசிகனாகி 1965ல் எம்ஜிஆர் மன்றச் செயலாளராகி பொன்மனச்செம்மலின் நல்லாசியோடு தலைமை கழகப்பேச்சாளராகி 54 ஆண்டு காலத்தில் 102 பொதுக்கூட்டங்கள் நடத்தி , எண்ணற்ற நல்லோர்களின் நல்லாசிப்பெற்று இன்றுவரை மாற்று கட்சிக்கு விலைபோகாமல்....
மாற்று கருத்துக் கொண்டு பயணிக்காமல், "தங்கத்தலைவர் எம்ஜிஆர் - காவியத்தலைவி அம்மா" புகழ் பாடிவரும் திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் தமது ஆக்கப்பூர்வமான கழகப் பணியினை தொய்வின்றி என்றும் செய்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதன்மூலம் புரட்சிக்கடவுளின் தூய பக்தர்களுக்கு தெரிவித்து கொள்வது யாதெனில்.....
நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் இதுவரை எடுத்த 102 பொதுக்கூட்ட விழா நிகழ்வுகளை வாட்ஸப் வழியாக நாள்தோறும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.
102 பொதுக்கூட்ட நிகழ்வின் .... நோட்டீஸ், சுவரொட்டி போஸ்டர்கள், பத்திரிக்கை ஆதாரங்கள் .... ஒரு சிலவைகள் தொலைந்தும், கிழிந்தும், கைவசம் இல்லாமல் போனதால் ? தற்போது புதிதாக டைப் செய்து தங்களது பார்வைக்காக சமர்ப்பிக்கின்றேன்.
விசுவாச உள்ளங்கள் படித்து.... எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்.
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்ஷா
தலைமை கழகப்பேச்சாளர் +
நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருவண்ணாமலை
9443019160............ Thanks.........
தற்போது கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் புகழேணியில் உயர ஆரம்பித்த காலத்தில் வெளியாகி வெற்றி பெற்ற "மருத நாட்டு இளவரசி" முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது............
நான் சிறுவனாக இருந்த போது ஓர் அரசியல் மேடைப் பேச்சாளர் MGR என்கிற எழுத்துக்கு M- Military. G- General. R- Ready. என்று பேசினார்... கைத் தட்டல்... அடங்க ... சில நிமிடங்கள் ஆனது...........By MGR Bosscar... Thanks...
இன்று காலை (28/09/2019) நியூஸ் 18 சானலில் இடதுசாரி கட்சியை (கம்யூனிஸ்ட் )சார்ந்த பேராசிரியர் திரு.அருணன் மக்கள் சபை என்கிற நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக முதல்வர் எம். ஜி. ஆர்., பற்றி பேசியவை....... Superb......... Thanks...
அய்யா அருணன் அவர்கள்...
உள்ளதை உள்ளபடியே
சொல்லி இருக்கிறார்.
அதற்கும் ஒரு பெருந்தன்மை வேண்டும்.
அருணன் அவர்கள் மாற்று கட்சிக்காரராயிருந்தாலும்
அவரோட பெருந்தன்மையை நாம்
MGR BAKTHARKAL சார்பாக
பாராட்டியே ஆகணும்.....
நல் வாழ்த்துக்கள் சார்......... Thanks...
புரட்சித்தலைவரின் அன்புத் தொண்டர்களுக்கு ...
வணக்கம். நமது சகோதரர்கள், இந்த வீடியோவை பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்கள். ஆம், சகோதரர்களே! இந்த
வீடியோவில் நாம் காண்பது, கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ஒரு தலைவர் (பேராசிரியர் அருணன் அவர்கள்) நியூஸ் 18 தொலைக்காட்சி நடத்திய மக்கள் சபை நிகழ்ச்சியில் பேசிய பேச்சு. நம் தலைவர் கட்சியில் உள்ளவர்கள் பேசிய பேச்சு அல்ல. ஒரு பேராசிரியர், தலைவரின் அற்புதமான சாதனைகளையும் , பெருமைகளையும், மிகப்பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளதை கேட்கும் எந்த ஒரு ரசிகனும், மற்றும் தொண்டனும் , மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது. தயவு செய்து, ஒரு பத்து நிமிட நேரம் ஒதுக்கி இந்த பேச்சைக்கேளுங்கள்.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு நடிகனாலும், உலகளவிலும் ...இப்படிப்பட்ட புகழை அடைய முடியாது என்பதை நாம் உரக்கச் சொல்லலாம். தலைவருக்கு நல்ல ஒரு புகழ் சேரத்துள்ள, அந்த நல்ல உள்ளம் கொண்ட, மரியாதைக்குரிய பேராசிரியர், திரு. அருணன் அவர்களை இரு கரம் கூப்பி வணங்கி நன்றியை&# தெரிவித்துக்கொள்கிறேன்.
பாஸ்கரன்.K. E.,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை.......... Thanks...........
https://m.facebook.com/story.php?sto...00005810057279.......... Thanks.........
https://www.facebook.com/21492109605...tacmo&d=n&vh=e............ Thanks..........
https://www.facebook.com/groups/MGR1...tacmo&d=n&vh=i............ Thanks.........
https://www.facebook.com/groups/Bhar...cntmo&d=n&vh=i.............. Thanks.........
https://www.facebook.com/groups/2769...cntmo&d=n&vh=i............. Thanks.........
https://www.facebook.com/groups/2769...cntmo&d=n&vh=i............. Thanks.........
இந்த ஓவியங்கள் தலைவர் ரசிகர் பென்சிலால் வரைந்தது. நம் சாமுவேல் போல இன்னொருவர் அவர் பெயர் திருவள்ளுவர்.... நன்றி ஐயா..வாழ்க எம்ஜியார் புகழ்.. நம்பியே ஆக வேண்டும் இப்படியும் இன்றும் வாத்தியார் ரசிகர்கள். படத்தில் இது ஒரு பகுதியே...
அந்த இரு பெரும் திறமைசாலிகள் இன்று போல என்றும் வாழ்க என்று வாழ்த்தும் எம்ஜியார் நெஞ்சங்கள்
மணிவண்ணன், கரிகாலன் போல நீரும் நெருப்பும் இவர்கள் இருவரும்..
என்ன ஒரு அதிசயம் பதிவுக்குள் இருவரும் இணைந்து பேசி கொள்ளும் காட்சி ஆகா என்ன தவம் செய்தனை.. நன்றி வாத்தியாரே..
படத்தில் கையில் வாத்தியார் கையில் இருக்கும் குழந்தையே இந்த படங்கள் வரைந்த திருவள்ளுவர்....வாழ்க எம்ஜியார் புகழ்
அதிசயம் ஆனால் உண்மை பதிவுக்கு பின் அனுப்பிய திருவள்ளுவர் படம் இணைக்க பட்டு உள்ளது............ Thanks.........
அன்பின் இனிய தோழருக்கு ...பணிவான வணக்கம் ...மக்களை நேசித்த மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இன்றளவும் மக்கள் நேசிக்கின்ற பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் ., குறித்த உங்களின் உணர்ச்சிமிகு உரைகேட்டு கண்டு அகமகிழ்ந்தோம் மார்க்சிய சித்தாந்தவாதியான தங்களின் பார்வை நேரானது ...நெறிசார்ந்தது .........என்பதை தங்களின் சீர்மிகு உரை தெளிவுபடுத்தியது ...நல்வாழ்த்துக்கள்................. Thanks to mr. Durai. Karuna...
https://i.postimg.cc/C5Sp1SvJ/f530fb...53334354bc.jpg
நன்றி - ஓவியர் வள்ளுவர்
https://i.postimg.cc/T147DpBJ/295ffc...cc54d51d87.jpg
வள்ளலை
வரைந்த
வள்ளுவர்
https://i.postimg.cc/pT61SPHT/IMG-3737.jpg
கலையுலகின்
சிங்கம்
https://i.postimg.cc/t4LXN3sZ/e5aa20...f2243add58.jpg
தினத்தந்தி - புதுச்சேரி
நன்றி - திரு கலியபெருமாள்
திருச்சி- பேலஸ் DTS., 28/09/2019 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .............(எவ்விதமான நாளிதழ் etc., விளம்பரங்கள் இன்றி)
தகவல் உதவி :திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன்............ Thanks to mr.Loganathan...
திருச்சி - தஞ்சை (tt) ஏரியா பகுதிக்கு பெரிய விலையில் விநியோகஸ்தர்களால் வாங்க பட்டிருக்கிறது... கோடானுகோடிகளில் ஒருவரே ஆன மக்கள் திலகம் வழங்கும் " ஆயிரத்தில் ஒருவன்"... வெற்றி நடை காண்கிறார்...