https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...d3&oe=5EA61A89
நன்றி வீ யார்
Printable View
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...d3&oe=5EA61A89
நன்றி வீ யார்
11/01/1957 ல் வெறிவந்த பராசக்தி (தெலுங்கு)
11/01/2020 இன்று 63 வருடங்கள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...77&oe=5EAA9E22
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...5b&oe=5E91A5DC
நன்றி Vcg Thiruppathi H O S
11/01/1958 ல் வெளிவந்த பொம்மல பெல்லி (தெலுங்கு)
11/01/1958 இன்று 62 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...f2&oe=5EA94FF6
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...a7&oe=5E99C206
நன்றி Vcg Thiruppathi H O S
11/01/1975 ல் வெளிவந்த மனிதனும் தெய்வமாகலாம்
11/01/2020 இன்று 45 ஆண்கள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...a1&oe=5EAC5AB9
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...a3&oe=5E98A3A9
நன்றி Vcg Thiruppathi H O S
11/01/1991 ல் வெளிவந்த ஞானப்பறவை
11/01/2020 இன்று 29 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...e5&oe=5E928BD1
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...bb&oe=5EA0787A
நன்றி Vcg Thiruppathi H O S
இன்று 12/01/2020 - 12.00 P.M.மணிக்கு முரசு டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த
" நல்லதொரு குடும்பம்". ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...99&oe=5E93F0CB
... படத்தை காண தவறாதீர்கள். ¶
நன்றி Jeyavelu Kandaswami
கேட்டுக்கோடீ உருமி மேளம்... போட்டுக் கோடீ கோப தாளம்... பாத்துக் கோடீ உன் மாமன்கிட்ட...
பாட்டிக்காட்டு ராகம் பாவம்". !!!இன்று 12/01/2020 - மாலை 4.00 மணிக்கு ஜெயா மூவிஸ் இல் நடிகர்திலகம் நடித்த
மெகா ஹிட் "பட்டிக்காடா பட்டணமா".!!
... இந்த படத்தில் நடிகர் திலகம், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்து உள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...57&oe=5EA675A1
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 12/01/2020 சன் லைஃப் டிவியில் காலை 11.00 மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" அன்பே ஆருயிரே " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...a6&oe=5E8F4861
நன்றி Jeyavelu Kandaswami
மதுரை சென்ட்ரலில் வசந்த மாளிகை கொண்டாட்டம்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...23&oe=5E9A8CE5
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...80&oe=5EA81280
புகைப்படங்கள் உதவி நன்றி நிலா
இன்று 13/01/2020
இரவு 11.00 pm மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" ராஜா " மெகா ஹிட் படத்தை கண்டு களியுங்கள். !!!
... இதில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பாலாஜி பலரும் நடித்து ள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...2c&oe=5EA5D936
நன்றி Jeyavelu Kandaswami
இன்று தெய்வமகன்
~~~~~~~~~~~~~~~~~
"தெய்வமே தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே...தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன்... அன்னையை..கண்டு கொண்டேன் அன்னையை.." ¶
இன்று 13/01/2020 கே.டிவி. யில் மதியம் 1.00 மணிக்கு நடிகர் திலகம் , ஜெயலலிதா நடித்த மெகா ஹிட் படம்.¶
... " தெய்வமகன் " படத்தை கண்டு களியுங்கள். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...bb&oe=5EA41745
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 13/01/2020 ஜெயா மூவிஸ் இல் மாலை 4.00 மணிக்கு நடிகர் திலகம் நடித்த ஹிட் படம். !
" சபாஷ் மீனா " சிரிப்பு படத்தை கண்டு களியுங்கள். !!
இந்த படத்தில் நடிகர்திலகம், சந்திரபாபு, மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...11&oe=5E8EF437
நன்றி Jeyavelu Kandaswami
இனிய போகி பண்டிகை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
" மன்னவன் வந்தானடி – தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி – தோழி "
இன்று ( 14/01/2020 ) காலை 10.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் நடிகர் திலகத்தின் கம்பீரமான நடையை, நடிப்பை, பாடலை,
... மற்றும் அப்பராக என அசத்திய" திருவருட் செல்வர் " படத்தை காண தவறாதீர்கள். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...6c&oe=5ED630DF
நன்றி Jeyavelu Kandaswami
போகி வாழ்த்துகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"நான்(நாங்கள்) உன்னை ( அய்யனை ) அழைக்கவில்லை என் ( எங்கள் ) உயிரை அழைக்கிறேன்(றோம்)
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் (உங்கள்) எண்ணம்மறைவதில்லை
... இன்று 14/01/2020 - இரவு 7.00 மணிக்கு புதுயுகம் டிவி யில். ¶
நடிகர்திலகம் நடித்த மெகா ஹிட் படம் - "எங்கிருந்தோ வந்தாள்"
காண தவறாதீர்கள். ¶
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...bf&oe=5EAA8CBA
நன்றி Jeyavelu Kandaswami
இன்று - ஆண்டவன் கட்டளை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
" ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.. "
... இன்று 14.01.2020 இரவு 7.00 மணிக்கு முரசு டி.வி. யில் ஆசிரியர்களை பெருமை படுத்திய,
புரஃபசர் கிருஷ்ணனின்
"ஆண்டவன் கட்டளை"
காண தவறாதீர்கள்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...4c&oe=5EA73459
நன்றி Jeyavelu Kandaswami
இனிய போகி பண்டிகை வாழ்த்துகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே.. மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே"
இன்று 14/01/2020 மாலை 04.00 மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
... " புதியபறவை " மாபெரும் வெற்றி படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சௌகார் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...a2&oe=5EA3EADF
நன்றி Jeyavelu Kandaswami
களை கட்டிய மதுரை சென்ட்ரல் தியேட்டர்....
12.01.20 ஞாயிற்று கிழமை மாலை காட்சிக்கு,
மாலை 4 மணி முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். நான் சிறிது தாமதமாக சென்றதால், என்னால், தியேட்டருக்குள் செல்ல முடியவில்லை. அவ்வளவு கூட்டம்.
6.40 மணிக்கு உயர்வகுப்பு டிக்கெட் முடிந்து விட்டது. நாங்கள் வரும் பொதுமக்களை, கீழே டிக்கெட் எடுத்து போகும்படி சொல்லியும், கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர், உயர்வகுப்பு டிக்கெட் இல்லையென்பதால் திரும்பி சென்றுவிட்டனர்....
மாலை காட்சி மாபெரும் வசூலை வாரி குவித்தது.
வசூல் மட்டுமா,
அன்பு இதயங்களின், கரேகாசம், ஆரவாரம், அலப்பறை கட்டுக்கடங்காமல் சென்றது. பொதுமக்கள், தியேட்டரை கடந்து செல்ல முடியாத அளவுக்கு கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம், பாடலுக்கு தகுந்தவாறு ஆடிக்கொண்டிருந்தனர்.
முக்கியமான பணிகள் பல இருந்தும், எங்களது அழைப்பை ஏற்று, நடிகர்திலகத்தின் அன்புதம்பியும், நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும், வசந்தமாளிகை பட விநியோகஸ்தருமான, சூர்யா மூவீஸ் குணசேகரன் அவர்கள், சரியாக சொன்ன நேரத்திற்கு வருகை தந்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
செவாலியே சிவாஜி குரூப்ஸ், மதுரை, மற்றும் மதுரை சிவாஜி ரசிகர்களின் சார்பில், குணசேகரன் அவர்களுக்கு, நினைவுப்பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய மதுரை நகர் காங்கிரஸ் செயலாளர், மலர்பாண்டியன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
என்றும் மதுரை சிவாஜி கோட்டை என்பதை எதிரிகளுக்கு, நிரூபித்து விட்டோம்.
படத்தின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கூட்டம் மற்றும் ஆரவாரத்தை கண்டு பொறுக்க முடியாத,சிலர் செய்த காரியத்தை பின்னர் பதிவிடுகிறேன்.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...f5&oe=5E981E50
நன்றி சுந்தர்ராஜன்