ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
Sent from my SM-N770F using Tapatalk
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா செம்மாதுளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
muthaana muthallavo muthirndhu varum muthallavo
kattaana malar allavo kadavul thandha poruL allavo
semmaadhuLai piLandhu sirithu varum......
சிரித்து வரும் சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள் உண்டு...
மான் புலியை வேட்டையாடும் இடம் கட்டில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரி போட போறேண்டா வரியை ...
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்கு கன்னி
பட்டினிக்கு தீனி
கெட்டபின்பு ஞானி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே
மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூல் எடுத்து
பூமியை கட்டி நீ நிருத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா...
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா...
பூமி எங்கும் சுற்றி வந்தேன்
விண்ணை தொட்டும் வந்தேனே
இந்த மண்ணில் ஏதோ ஒன்று
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும் அன்பின் அலையே
ஊஹும். சங்கம், சங்கமம் வெவ்வேறு வார்த்தைகள். சங்கமம் குளூ: ஜானகி, எஸ்பிபி டூயட், ரைமிங் வார்த்தை ஒரு பூ!!!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Actually Sangam is the merging of various things, and the root word for sangamam is indeed sangam
As in merging of associations and people....
I like that song, thus I posted
Anyway, here is one more, for your satisfaction
கங்கை யமுனை இங்குதான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்கலம்
அங்கயற்கண் மங்கல நாயகி
பூப்போல் மெல்லச் சிரித்தாள்
Your explanation is correct!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Hi vElan &PP,
This is not "Relay Song IX": just a nice song starting with சங்கமம்!
vElan, don't ask me too many questions; just enjoy the song!
https://www.youtube.com/watch?v=utAiGSuiTWA
[emoji18]
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூங்காத கண் என்று ஒன்று
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனம் என்று ஒன்று
பசி தாங்குமா இளமை இனி
பரிமாற வா இளமாங்கனி
வனிதாமணி வனமோகினி வந்தாடு
கனியோ கனி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
Sent from my SM-N770F using Tapatalk
பூவாசம் தென்றலோடு சேர வேணுமே ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே தாய்ப்பாசம் பத்து மாதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
Sent from my SM-N770F using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீதானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட
Sent from my SM-N770F using Tapatalk
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள் ஊறும் பொன் வேளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று
Sent from my SM-N770F using Tapatalk
இன்று போய் நாளை வாராய் என
எனை ஒரு மனிதனும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே
ஒண்ணும் பேசாமலே
Sent from my SM-N770F using Tapatalk
பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே கண் பார்வை மெல்ல தூண்டில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
துள்ளி ஓடும் கால்களேங்கே
தூண்டில் போடும் கண்களெங்கே
கள்ளப் பார்வை போனதெங்கே
கன்னி
Sent from my SM-N770F using Tapatalk
கனியா கன்னியா வாழ்விலின்பம் சொல்லவா காதல் பேசும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
Sent from my SM-N770F using Tapatalk
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk