ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது தெய்வம் நேரில் வந்ததம்மா
Printable View
ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே
தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ
அங்கே
Sent from my CPH2371 using Tapatalk
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
Sent from my CPH2371 using Tapatalk
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
Sent from my CPH2371 using Tapatalk
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
Sent from my CPH2371 using Tapatalk
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள் என் தாயோடு தந்தையரே
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
Sent from my CPH2371 using Tapatalk
கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
Sent from my CPH2371 using Tapatalk
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
யார் யார் யார் அவள் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ? சலவைக் கல்லே சிலையாக தங்கப் பாளம்
Sent from my CPH2371 using Tapatalk
தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே
மலர்… எது…
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி…
ஆஹா….. .ஆ…ஆ…
கனி… எது…
என் கன்னம்தான்
என்று சொல்வேனடி
Sent from my CPH2371 using Tapatalk
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
Sent from my CPH2371 using Tapatalk
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளை காக்கா மல்லாக்கா பறக்குது
செகப்பு யானை பல்லக்கு தூக்குது
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக
Sent from my CPH2371 using Tapatalk
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
Sent from my CPH2371 using Tapatalk
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
Sent from my CPH2371 using Tapatalk
மலரின் நறுமணம் போகுமிடம் குழலின் பாடல்கள் போகுமிடம்
அணைந்த சுடர்கள் போகுமிடம் அதுதான் நாமும் போகுமிடம்
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
Sent from my CPH2371 using Tapatalk
மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்
உசுரே போகுதே
உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
Sent from my CPH2371 using Tapatalk
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே
சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல இரவுகள்
தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை
காணவே
Sent from my CPH2371 using Tapatalk
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
Sent from my CPH2371 using Tapatalk
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ
Sent from my CPH2371 using Tapatalk
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்*
Sent from my CPH2371 using Tapatalk
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
குறுகுறு என்னும் பார்வையிலே
கொஞ்சும் நெஞ்சை சிறை செய்வேன்
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
Sent from my CPH2371 using Tapatalk