இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி
Sent from my CPH2371 using Tapatalk
வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு எனை தேடி வருகிறாள்
மழையே வான் மழையே...
என்னை விலகி செல்லாதே...
மனமே பெண் மனமே...
நீ மௌனம்
Sent from my CPH2371 using Tapatalk
பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதி தானோ
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
Sent from my CPH2371 using Tapatalk
ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டு கத்தி
ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமே
Sent from my CPH2371 using Tapatalk
சூரத்தேங்கா அட்ரா அட்ரா சூரியன தொட்ரா தொட்ரா
சூரகாத்த புட்ரா புட்ரா சுத்தி சுத்தி உட்ரா உட்ரா
சீவி அடிச்சா கில்லி பறக்கும்
நான் சீறி அடிச்சா விண்ண பொளக்கும்
நான் சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி
Sent from my CPH2371 using Tapatalk
நெஞ்சாங்குழி ஏங்குதடி நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
Sent from my CPH2371 using Tapatalk
மதி மயங்காதே ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே மிக அபாயம் வருமே
அதனாலே ஆசையினாலே மயங்காதே
அஞ்சுமென் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா!
அபாயம் நீங்கவரும் சிவாயமல்லவா!
-
வானுலகம்
Sent from my CPH2371 using Tapatalk
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
பளிங்கினால் ஒரு மாளிகை. பருவத்தால் மணி மண்டபம். உயரத்தில் ஒரு கோபுரம்
Sent from my CPH2371 using Tapatalk
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஆஆ ஆஆ தினம் ஆராதனை
Sent from my CPH2371 using Tapatalk
அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்
நீ இல்லையேல் நான்... என்ன செய்வேன்...
அன்பின் வாசலே...
எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும்
கண்டோம்
வாழும் காலம்
Sent from my CPH2371 using Tapatalk
எல்லோர்க்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே
இல்லார்க்கும் நல்ல மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு உலகிலே
பொருளே இல்லார்க்கு தொல்லையா
புது வாழ்வே இல்லையா
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணம்மா கனவில்லையா கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா
என்னம்மா பொழுதில்லையா?
மனம் தன்னில் எந்தன் தொல்லையா?
சொல்லம்மா வாசல் வர வழியில்லையா?
வாழ்வினில் வசந்தம்
Sent from my CPH2371 using Tapatalk
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வல காதல் இன்பம்
நெஞ்சை நம்பி இருந்தேன் அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி
Sent from my CPH2371 using Tapatalk
மச்சக் கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி
காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட
புனிதம் ஆகுமே
குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்
Sent from my CPH2371 using Tapatalk
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்
கதவைச் சாத்தடி... கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்... கதவைச்
Sent from my CPH2371 using Tapatalk
காத்தடிக்குது காத்தடிக்குது கதவை சாத்து மாமா என் மாமா
உன் சன்னக்கரை வேட்டிய பார்த்து என் சீலை விலகலாமா
உயிரே நீ விலகாதே
உன் உடலை நீ பிரியாதே
என் காதலின் மீது ஆணை
Sent from my CPH2371 using Tapatalk
கடவுள் மீது ஆணை உன்னை கை விட மாட்டேன்
உயிர் காதல் மீது ஆணை வேறு கை தொட மாட்டேன்
என் பாதையோ வேறானது
உன் பார்வையால் வேறானது
ஒரு பெண் மாலை என் தோளில்
Sent from my CPH2371 using Tapatalk
உன் தோளில் சாய வேண்டும்
அங்கேயே தூங்க வேண்டும்
எனக்காக பாடு பெண்ணே ஒரு தாலாட்டு
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம்
Sent from my CPH2371 using Tapatalk
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
உன்னை காண்போர்க்கு
சுகமான வேதனை
படைத்தானே பிரம்ம தேவன்
பதினாறு வயது கோலம்
Sent from my CPH2371 using Tapatalk
மரகதவல்லிக்கு மணக் கோலம்
என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்
குங்குமம் மஞ்சளுக்கு
இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம்
கொண்ட நாள் நல்ல நாள்
Sent from my CPH2371 using Tapatalk
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா