தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
Sent from my CPH2371 using Tapatalk
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளை
Sent from my SM-N770F using Tapatalk
நீயும் நானும் சோ்ந்தே
செல்லும் நேரமே நீலம் கூட
வானில் இல்லை எங்கும்
வெள்ளை மேகமே
Sent from my CPH2371 using Tapatalk
Lazy bones!!!
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
Sent from my CPH2371 using Tapatalk
ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி
நெஞ்சில் ஆசை வெள்ளம் வழிய வழிய
Sent from my SM-N770F using Tapatalk
ஆசை வெள்ளம் வழிய வழிய அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி மயங்கி
Sent from my CPH2371 using Tapatalk
Oops!
கிண்ணம் வழிய வழிய குடித்தேன் மலர மலர சிரித்தேன் கண்கள் மயங்க மயங்க தவித்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை
வேகம் இல்லை
லீலைகள்
Sent from my CPH2371 using Tapatalk