http://i45.tinypic.com/34qo1tt.jpg
Printable View
http://i45.tinypic.com/2l8emtt.jpg
வெளிவராத திரைப்படம் இணைந்த கைகள் படத்தில் மக்கள் திலகம்
http://i48.tinypic.com/34gms14.jpg
வெளிவராத திரைப்படம் நாடோடியின் மகன் படத்தில் மக்கள்திலகமும் ஜி. சகுந்தலா அவர்களும்
http://i45.tinypic.com/v3glk8.jpg
இணைந்த கைகள் படப்பிடப்பின் போது (படம் வெளிவரவில்லை)
இனிய நண்பர் திரு ஜெய்
மக்கள் திலகம் நடித்து வெளிவராத படங்களின் அணிவகுப்பு அருமை .
மக்கள் திலகம் நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் சென்னை நகரில் 8 மாத இடைவெளியில்
மீண்டும் மகாலட்சுமி அரங்கில் வந்து வசூலில் சாதனை புரிந்துள்ளது .
கடந்த வாரமும் புதுவையில் மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை படமும் நல்ல வசூல் புரிந்து உள்ளது .
செல்வகுமார் சார்
தாங்கள் குறிப்பிட்டது போல் எந்தவித முதலீடும் , தொழில்நுட்ப மாறுதல் இன்றி , சுமாரான பிரதியில்
மக்கள் திலகம் படங்கள் நல்ல வசூல் பெறுவது சாதனை .
இத்தனைக்கும் இந்த படங்கள் அடிக்கடி ஊடகங்களில் காண்பிக்க பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .
கோவை நகரில் மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் சாதனை
54 ஆண்டுகள் முன்பு வந்த இந்த படம் இன்றும் வசூலில் புரட்சி .
அன்றும் - இன்றும் - என்றும்
திரை உலக சக்கரவர்த்தி மக்கள் திலகம் .
http://i45.tinypic.com/3589c7s.jpg
கோவை நகரில் மற்றுமொரு மக்கள் திலகத்தின் படம் .
1957 ஆண்டில் வந்த படம்
சக்ரவர்த்தி திருமகள்
கோவை - டிலைட் அரங்கில் வெற்றிகரமாக தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது .
வேலூர் மாவட்டத்தில் பூட்டுதாக்கு -கணேஷ் அரங்கில் இந்த வாரம் மாட்டுக்காரவேலன் தற்போது நடை பெறுகிறது .
http://i46.tinypic.com/1491o2q.jpg
சாயா படத்தில் மக்கள் திலகம் மற்றும் டி.வி.குமுதினி (படம் வெளிவரவில்லை)