http://i67.tinypic.com/1053bs4.jpgQuote:
ஆர்மோனியம் வாசித்துக்
கொண்டு,புன்னகை மாறாமல்
பாடுகிற தலைவர் அத்தனை
கோணங்களிலும் அழகாயிருக்கிறார்.
http://i64.tinypic.com/2hyw10z.jpg
http://i63.tinypic.com/qxtkci.jpg
Printable View
http://i67.tinypic.com/1053bs4.jpgQuote:
ஆர்மோனியம் வாசித்துக்
கொண்டு,புன்னகை மாறாமல்
பாடுகிற தலைவர் அத்தனை
கோணங்களிலும் அழகாயிருக்கிறார்.
http://i64.tinypic.com/2hyw10z.jpg
http://i63.tinypic.com/qxtkci.jpg
Fantastic information Mr Senthilvel, Superb.
திரு.முரளி சீனிவாஸ் / திரு.சுந்தரராஜன்,
மதுரையில் நடைபெற்ற சிவகாமியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழா தொகுப்புகள் அருமை. அன்றைய தினம் புதுக்கோட்டையில் நிகழ்ச்சி இருந்ததால் நேரில் கலந்துகொள்ளமுடியவில்லை. என்றாலும், தங்களுடைய நிகழ்ச்சித் தொகுப்புகள்மூலம் நேரில் பங்கேற்ற உணர்வு ஏற்பட்டது.
மறு வெளியீட்டில், சிவகாமியின் செல்வன் சாதனை வெற்றியைப் பெறவேண்டும் என்ற எனது விருப்பத்தையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.