திருப்பூர் ரவிசந்திரன் சார் நீங்கள் பதிவு செய்த இந்த படத்தை இதுவரை நான் கண்டதில்லை. தலைவரை மேற்கண்ட யேசுநாதர் ஒப்பனையில் தனியாக மட்டுமே கண்டு இருக்கிறேன். சகுந்தலா, மனோரமா மற்றும் விஜயகுமாரியுடன் நான் பார்த்ததில்லை. நன்றிகள் பல.
Printable View
https://www.youtube.com/watch?v=iZrgd2JDStY
ANNAM ITTA KAI-2
http://www.youtube.com/watch?v=DXyi20DNaoM&feature=youtu.be
IDHAYA VEENAI - இந்த படத்தில் இசைஅமைப்பாளர் திரு சங்கர் கணேஷ் அவர்களின் இசைஅமைப்பில் உருவன் அணைத்து படங்களும் காலத்தால் அழியாதது.
to thiru saileshbasu avl
thankalin intha video pathivukku enathu parattukkal. Thankalin idaividatha video pathivukal namathu thiri nanbarkalukku nalla virunthu.
Regds,
எஸ். ரவிச்சந்திரன்
---------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
---------------------------------------
http://i49.tinypic.com/sy5vl5.jpg
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழாவை ஒட்டி மக்கள் திலகம் சுவாமி விவேகானந்தரின் தோற்றத்தில் தோன்றும் இதயவீணை படக் காட்சியினை பதிவிட்ட Saileshbashu அவர்களுக்கு நன்றி.
http://i50.tinypic.com/olov5.jpg