http://i59.tinypic.com/2mmepdz.jpg
Printable View
குமார் சார்
தங்களுடைய வருகை இத்திரிக்கு புத்துணர்ச்சியூட்டி புதிய பரிமாணத்தைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
டியர் ரவி
நடிகர் திலகத்தை ஒவ்வொரு காட்சியிலும் நினைவூட்டும் பெற்றால்தான் பிள்ளையா படத்தைப் பற்றிய தங்கள் திறனாய்வு அருமை.
சிவாஜி ரசிகராயிருந்தாலும் எம்.ஜி.ஆரின் படத்தைப் பாராட்டும் தங்கள் பெருந்தன்மை அனைவருக்கும் இருந்தால் போதும்.
தங்களுடைய எழுத்துப்புலமைக்கு என் பாராட்டுக்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் என்னை அன்புடன் வரவேற்ற அன்பு நெஞ்சங்கள்
திரு கலைவேந்தன்
திரு வினோத்
திரு சைலேஷ்
திரு இராமமூர்த்தி
திரு ரவிச்சந்திரன்
திரு செல்வகுமார்
திரு லோகநாதன்
திரு யுகேஷ் பாபு
திரு ராகவேந்திரன்
மற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி .
MY ALL TIME FAVORITE SONG.
http://youtu.be/cXQxVEbSwIM
my sincere thanks to thiru Ravikumar for the superb petralathan pillaya analysis with deep dedication.
http://i57.tinypic.com/28l8bk5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
C.S.Kumar Sir, Welcome to Makkal Thilagam thread.
Congrats Loganathan sir for completing 4000 posts and Muthyaian Sir for his astounding MGR video clip images.