மணியே மணியின் ஒளியே
ஒளிரும் அணிபுனைந்த வாணியே
அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம்
Printable View
மணியே மணியின் ஒளியே
ஒளிரும் அணிபுனைந்த வாணியே
அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி
Sent from my SM-N770F using Tapatalk
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
Sent from my SM-N770F using Tapatalk
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏரிக் கரையில்
மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும்
இதயம் சாட்சி
துள்ளித் திரியும்
மீன்கள் சாட்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி
ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
Sent from my SM-N770F using Tapatalk
காடு திறந்து கிடக்கின்றது
காற்று மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
Sent from my SM-N770F using Tapatalk
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk