great going folks ! :thumbsup::thumbsup:
http://i871.photobucket.com/albums/a.../1MGR/1964.jpg
Regards
Printable View
great going folks ! :thumbsup::thumbsup:
http://i871.photobucket.com/albums/a.../1MGR/1964.jpg
Regards
Bhuvaneswari's Dancing Girl தாசிப் பெண் 1943 விளம்பரத்தில் சிவன் வேடத்தில் இருக்கிறார்
M G ராமசந்திரன் நடிப்பதாக போடப்பட்டிருகிறது
http://i871.photobucket.com/albums/a...gr-vintage.jpg
Regards
மக்கள் திலகம் திரியில் நேற்று ஒரே இரவில் சுமார் 45 பதிவுகள் தொடர்ந்து பதிவிட்ட நமது மக்கள் திலகம் திரியின் நண்பர்களின் பதிவுக்கு நன்றி .
http://i1273.photobucket.com/albums/...ps6238ebc1.jpg
ரவிச்சந்திரன் சார் - என்கடமை போஸ்டர் மற்றும் அபூர்வ நிழற் படங்கள் .
பேராசிரியர் செல்வகுமார் சார் - வெளி வராத மக்கள் திலகத்தின்படங்களின் பதிவுகள் .
ராமமூர்த்தி சார் - மக்கள் திலகம் பிறந்த நாள் போஸ்டர் அணி வகுப்பு .
ரூப் சார் - அருமையான மக்கள் திலகத்தின் வீடியோ படங்கள் .
சைலேஷ் சார் - மக்கள் திலகத்தின் வீடியோ மற்றும் படங்கள் .
கலியபெருமாள் சார் - இது வரை காணாத பாட்டு புத்தகங்கள் , படங்கள் அருமை .
ஜெய்சங்கர் சார் - சற்று இடைவேளைக்கு பின் மக்கள் திரியில் பதிவிட்ட அருமையான தகவல்களுக்கு நன்றி .
Tfmlover சார் - தாசிபெண் - 1943 மக்கள் திலகத்தின் மிகவும் அபூர்வமான விளம்பரம் .
மக்கள் திலகத்தின் மேல் உண்மையான அன்பும் அவரது புகழ் பரப்பும் ஆர்வமும் உள்ள நாம் எல்லோரும் இணைந்து , தொடர்ந்து , புதியவர்களை சேர்த்து ,மக்கள் திலகம் mgr பாகம் 3 விரைவில் நிறைவு பெற்று
நமது மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் நமது அருமை நண்பருமான திரு திருப்பூர் ரவிச்சந்திரன் சார் அவர்களை வரும் 17.1.2013 அன்று நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின் 96வது பிறந்த நாள் அன்று
http://i1273.photobucket.com/albums/...psfa7608ae.jpg
மக்கள் திலகம் mgr பாகம் - 4 பெருமையோடு துவக்கி வைக்கும்படி அனைவரது சார்பாக முன் மொழிகிறேன் .
2013 - மக்கள் திலகத்தின் புகழுக்கு இன்னுமொரு சாதனை.
விரைவில் விபரம் .
12th JAN 1967
MAKKAL THILAGAM MARUPIRAVI AFTER BULLET ATTEMPT.
ARTICLE FROM THE HINDU
12th January of 1967 in Madras was excitingly busy. The Madras Corporation was preparing to host a grand reception for noted singer M.S. Subbulakshmi who had just delivered a concert at the United Nations.
Political parties were stepping up campaigning for the impending elections, and cricket enthusiasts were seeking out tickets to watch the third test between West Indies and India.
For fans of MGR, however, the release of his new film Thaiukku Thalaimagan was the most important event in the month. On January 12, they were getting ready to put up festoons and celebrate the release the following day. But things took a different turn that day.
To their shock, agony and anger, MGR was shot by fellow actor M.R. Radha at the former’s residence in Nandambakkam, St. Thomas Mount, around 5 p.m.
Many rushed to Government Royappetah hospital where he was taken for emergency treatment. Chanting ‘long live MGR,’ they pelted stones and went on a rampage that lasted till about 9 p.m. News spread that Radha, who shot MGR, had tried to commit suicide by shooting himself and was admitted to the same hospital for treatment.
A group of MGR fans descended on Radha’s house in St. Thomas Mount and vandalized the property. A prohibitory order was promulgated.
Both the actors had to be shifted to Government General Hospital for surgery. The bullet that entered near MGR’s left ear had ‘lodged itself behind the first vertebra’. In the case of Radha, one bullet fired at the right temple ‘had caused an injury and fractured the skull. Another fired in the neck got embedded at the rear part of the neck’.
But it was impossible for any vehicle to plough through the crowd outside Royapettah GH. The police had to forcefully clear the way and by 10.15 p.m., both the actors were moved to the GH in the same ambulance.
Doctors removed the bullets from Radha’s body but in the case of MGR, they feared dislodging the bullet would cause further damage to the first cervical vertebra. They decided not to touch the bullet. Both actors gained consciousness by 11 a.m. the following day.
Anxious fans were on the edge through the night. Anxious well-wishers and fans welcomed news of the actors’ well-being the next day.
The shooting case was not as simple as it seemed. The investigation and lengthy trail that followed unfolded a complicated story.
K.K. Vasu, who was with Radha in MGR’s house when the shooting took place, was the key witness. He was a film producer, and in 1966, had borrowed money from Radha to produce a movie titled Petralthan Pillaya with MGR in the lead.
The movie did well and Vasu repaid the loan with interest. In January 1967, Radha approached Vasu to produce another film with MGR in the lead again. On the morning of January 12, both met to discuss the project.
By 4.30 that evening, both reached MGR’s house in Nandambakkam. They were seated in the reception hall. Radha placed the leather bag he was carrying on the table and waited for MGR to show.
The story is clear up to this point and all the parties broadly agreed with the narration. But the accounts began to vary here on.
As Vasu and MGR recalled in court, when they were discussing the details of the proposed movie, Radha stood up. MGR asked Radha to be seated, but he did not heed the words. MGR and Vasu continued talking when all of a sudden, they heard a loud noise.
MGR felt a shooting pain and covered his left ear with his palm to feel blood ooze out. He looked up and saw Radha standing with a revolver in his hand. Radha stepped back, shot himself in the right temple, and then in the neck. MGR managed to walk to the portico and asked his driver to take him to the hospital.
Radha, however, had a different story. According to him, when MGR met them in the reception hall, the matinee idol scolded Radha for writing negative articles about him.
“Brother, you are writing articles saying that I am conspiring to kill Mr. Kamaraj (then Chief Minister of Tamil Nadu). Thereafter you are threatening to shoot. It does not prevent me from talking on the same lines,” MGR allegedly said.
But Radha denied it. Even as they were engaged in a heated argument, Radha heard a loud noise and felt giddy. He realized he had been shot in the temple and saw MGR pointing a gun at him.
Radha claimed that, as a reflex, he rushed towards MGR, snatched the gun and fired a shot in return. Radha was in the hospital until January 30. After that he was in the A-class prison of Madras Central jail.
The election campaign was in full swing by then and the iconic picture of MGR sitting on a hospital bed with a heavily bandaged neck was widely circulated.
Election results were announced on February 23 and DMK trounced Congress to form a new government. MGR defeated his Congress rival by an impressive margin.
On February 27, the police filed a chargesheet accusing Radha of a murder attempt on MGR, and a suicide bid. The police also said Radha owned the revolver used in the shooting. Its licence had expired in 1964. The trial was to follow.
Keywords: MGR death anniversary, murder attempt on MGR, M. R. Radha
46 ஆண்டுகள் முன்
1967 - ஜனவரி 12
மக்கள் திலகம் அவர்கள் 1967 பொது தேர்தல் முன்னிட்டு திமுக கூட்டணிக்கு தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார் .
1966 - அந்த ஆண்டில் அதிக படங்கள் நடித்தார் .
அன்பேவா -150 நாட்கள் மேல் ஓடியது
முகராசி - பெற்றால்தான் பிள்ளையா படங்கள் 100 நாட்கள் ஓடியது .
நான் ஆணையிட்டால் - சந்திரோதயம் -நாடோடி
தனிப்பிறவி - பறக்கும் பாவை படங்கள் பெரும் வெற்றிகரமாக ஓடியது .
தாலி பாக்கியம் சுமாராக ஓடியது .
1966 மக்கள் திலகம் நடித்து கொண்டிருந்த படங்கள்
குடியிருந்த கோயில் - அடிமைபெண் - ரகசிய போலீஸ் 115
அன்னமிட்ட கை - ஒருதாய் மக்கள் - புதிய பூமி
நம்நாடு - அரச கட்டளை - காவல்காரன் - என சுமார் 15 படங்களில் நடித்து கொண்டு வந்தார் .
இந்திய திரை பட வரலாற்றில் ஒரு மாநில மொழி படத்தில் அதிக படத்தில் நடித்த பெருமை மக்கள் திலகத்துக்கு உண்டு .
இலங்கை அரசின் அழைப்பை ஏற்று முதன் முறையாக
இலங்கை சென்று ஒரு நாட்டின் பிரதமர் - ஜனாதிபதி
அவர்களுக்கு தரும் அளவில் மாபெரும் வரவேற்பினை மக்கள் வெள்ளத்தில் பெற்று சாதனை புரிந்த முதல் இந்திய நடிகர் .
கலை - அரசியல் இரண்டிலும் மன்னாதி மன்னனாக விளங்கியவரின் புகழையும் - செல்வாக்கினை யும்
அடியோடு ஒழிக்க நடந்த திட்டம்தான் 12-1-1967
துயர துப்பாக்கி சூடு சம்பவம் .
தர்மம் தலை காக்கும் .
யாரும் எதிர் பார்த்திராத ,அந்த சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்தது .
வள்ளலின் தர்மமும் - ரசிகர்கள் - பொது மக்களின் பிராத்தனையும் அவரை காப்பாற்றி
பொது தேர்தலில் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற செய்து எங்க வீட்டு பிள்ளை mgr என்று
நிரந்தரமாக இடம் பெற செய்த நாள் இன்று .
courtesy - the hindu
On January 12, 1967, M.G. Ramachandran and co-actor M.R. Radha had been rushed to hospital with bullet injuries.
On February 27, the police filed a chargesheet accusing Radha of a murder attempt on MGR, and a suicide bid. The trial was to follow.
M.R. Radha was apprehensive that the newly-elected DMK government would exert influence and deny him fair trial. He approached the Supreme Court to transfer the case to a court outside Madras State.
However, following the assurances of Chief Minister C.N. Annadurai and education minister Nedunchezhian, Radha withdrew his court transfer plea.
Meanwhile, on March 23, MGR complained of pain in his throat and was admitted to the GH. X-rays revealed the bullet lodged in his vertebra had moved from its original position. Doctors quickly operated upon him and removed the bullet, but MGR’s voice was impaired.
The trial commenced in the Sessions Court, Madras, on August 1. The prosecution wanted to prove that Radha, motivated by political animosity, professional jealousy and personal prejudice, visited MGR with the intention to murder him.
On the other hand, Radha’s defence counsel tried to establish that the prosecution had ‘failed to prove the charges and what happened was in the nature of an accident in the course of a struggle.’ This was not easy, but the triad of S. Mohan Kumaramangalam, N.T. Vanamamalai and N. Natarajan that argued for Radha put forward some sharp questions.
The prosecution led by P.R. Gokulakrishnan, summoned many witnesses to establish that Radha was under severe financial difficulty. Next, they tried to link his financial difficulties with his political views. Radha, who supported Dravida Kazhagam (DK), was portrayed as a person with extreme views against MGR, a prominent member of DMK. R. Subramaniam, a Tamil junior reporter with the Police Shorthand Bureau, recalled from his notes that Radha, in his speech at the DK conference held on January 8, urged party members to ‘take direct action’ and said it was ‘not enough to be in possession of knives.’
The four-page document titled Ennudaiya mudivu (‘my end’ or ‘my decision’), purportedly given by Radha to the Saidapet police on January 12, was an important piece of evidence. In that, he allegedly explained his intentions ‘to destroy a few of those who were abetting Aryam’ and that he ‘was ready to head this move.’
Radha was ‘in a desperate mood and wanted to show himself as a martyr by putting an end to his life’ and ‘escape his creditors,’ was the conclusion.
Defence counsel argued that many who had deposed against Radha were tutored, and denied that Radha wrote Ennudaiya mudivu . It was strange that the police had handed MGR’s blood-stained clothes to his family without examining them, they said.
If the police had examined the clothes, they would have detected Radha’s blood splattered on them, the defence said. In short, they argued that the essence of ‘the matter was who shot whom.’
Dr. K.C.B. Gopalakrishnan, professor of forensic medicine at Madras Medical College, examined the two bullets extracted from Radha’s body and the one extracted from MGR’s. His study confirmed the three bullets had come from the same gun. The question to the police was from which gun were the bullets fired.
A.V. Subramanian, the firearms expert who was an important witness, deposed that MGR and Radha owned guns that were designed to fire identical cartridges. What was important were the markings on the cartridges, he said. After studying the cartridges, Subramanian identified that the bullets were fired from Radha’s gun.
Defence counsel tried to deflate this point by highlighting that Subramanian did not use micro-photographs. The fact remains that Radha took a loaded weapon to MGR’s house and never explained why he did so, the prosecution countered. MGR’s gun, collected from his house by the police, was unloaded, they said.
On October 22, the court, after hearing both sides, said it would deliver the judgment on November 4 ( The Hindu which had been reporting the trial continuously was shut between October 25 and November 24 because of a bonus dispute. It missed out on the November 4 judgement, but recalled its summary later when it resumed functioning.)
The Sessions Court found Radha guilty for attempted murder and for violating the Arms Act. The licence of Radha’s revolver had expired on January 26, 1964.
Radha was sentenced to seven years’ rigorous imprisonment. He quickly filed an appeal in the High Court. After a long wait, on April 24, 1968, the Court rejected Radha’s appeal and confirmed his sentence. Radha rushed to the Supreme Court. Though the Court rejected the appeal, it reduced his sentence on humanitarian grounds. Radha was 57 years old and had a large family to take care of, the Court reasoned on May 2, 1969, and reduced his sentence to five years.
On April 29, 1971, the DMK government released M.R. Radha one month ahead of the scheduled date. In all, Radha served four years and three months in jail.
courtesy - malaimalar
1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம், தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்தார். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
எம்.ஜி. ஆரும், எம்.ஆர்.ராதாவும் நடித்திருந்த 'பெற்றால்தான் பிள்ளையா' படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரின் தோட்டம், ராமாவரத்தில் உள்ளது. சென்னை பரங்கி மலையில் இருந்து 1 மைல் தூரத்தில் இந்த தோட்டம் உள்ளது.
1967 ஜனவரி 12-ந்தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி. ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு, எம்.ஆர். ராதா போனார். அவருடன், 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தை தயாரித்த முத்துக் குமரன் பிக்சர்ஸ் அதிபர் வாசுவும் சென்றார். 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தை தயாரிப்பதற்கு, எம். ஆர்.ராதா ரூ.1 லட்சம் பண உதவி செய்திருந்ததாகக் கூறப்பட்டது.
படம் வெளியான பிறகு, அந்தப் பணத்தை வாங்கித் தருவதாக, எம்.ஜி.ஆர். உறுதி கூறியிருந்தார் என்றும், அதன் படி பணம் வராததால், வாசுவையும் அழைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆர். வீட்டுக்கு ராதா சென்றதாகவும் சொல்லப்பட்டது.
எம்.ஜி.ஆரை ராதாவும், வாசுவும் சந்தித்தார்கள். முன்பு ஒப்புக் கொண்டது போல், தனக்கு ஒரு லட்சத்தை தரவேண்டும் என்று எம்.ஆர். ராதா கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உன்னால் எனக்கு நிறைய நஷ்டம். பல படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள் என்று ராதா ஆத்திரத்தோடு கூறினார். இதனால் தகராறு முற்றியது. எம்.ஆர்.ராதா கோபத்தோடு வெளியே செல்வதுபோல எழுந்தார். பிறகு, 'சட்'டென்று மடியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை நோக்கி சுட்டார்.
எம்.ஜி.ஆர். கீழே குனிந்தார். குண்டு, அவர் இடதுபுற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் திகைப்படைந்த படத் தயாரிப்பாளர் வாசு, பாய்ந்து சென்று எம்.ஆர்.ராதாவை பிடித்தார். மேற்கொண்டு சுடாதபடி தடுத்தார்.
உடனே ராதா, துப்பாக்கியை தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது. இதற்குள் எம்.ஜி.ஆர். வீட்டு ஆட்கள் ஓடிவந்து ராதாவை பிடித்துக்கொண்டனர். துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டார்கள்.
எம்.ஜி.ஆரை ஒரு காரில் ஏற்றி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். எம்.ஆர்.ராதா, இன்னொரு காரில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில், அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எம்.ஆர்.ராதாவின் தலையில் குண்டு இருந்தது. மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக, அவர்கள் இருவரும் பெரிய (ஜெனரல்) ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டனர். இருவருக்கும் தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆருக்கு இரவு 10.45 மணி முதல் நள்ளிரவு 2.45 வரை ஆபரேஷன் நடந்தது. காது அருகே பாய்ந்து இருந்த சிறிய இரும்புத்துண்டை (குண்டின் ஒரு பகுதி) வெளியே எடுக்கமுடியவில்லை. அதை எடுக்க, ஆபரேஷன் செய்யச் செய்ய ரத்தப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, அதை உள்ளேயே வைத்து தையல் போட்டுவிட்டார்கள்.
இதனால் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எம்.ஜி.ஆர். உணர்வு இல்லாமல் இருந்தார். குண்டு பாய்ந்த இடத்தை டாக்டர்கள் பலமுறை 'எக்ஸ்ரே' எடுத்தனர். காயம்பட்ட இடத்தில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறியதால் ஆஸ்பத்திரியில் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.
எம்.ஆர்.ராதாவுக்கு இரவு 11 மணி வரை ஆபரேஷன் நடந்தது. அவர் தலையில் இருந்து ஒரு குண்டும், கழுத்தில் இருந்து ஒரு குண்டும் அகற்றப்பட்டன. நடிகர் எம். ஆர்.ராதா கைது செய்யப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் அறிவித்தார். எம்.ஜி.ஆரை கொல்ல முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் ராதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தி.மு.கழகத் தலைவர் அண்ணா, மு.கருணாநிதி, என்.வி.நடராசன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்குச் சென்று எம்.ஜி.ஆரை பார்த்தனர். படுகாயத்துடன் படுக்கையில் படுத்திருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து, அண்ணாவும், மற்ற இரு தலைவர்களும் கண் கலங்கினர். பிறகு அண்ணாவும், மற்றவர்களும் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று, அங்கு நடந்ததை விசாரித்தனர்.
எம்.ஜி.ஆர். சுடப்பட்ட செய்தி, காட்டுத்தீபோல் பரவியது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கடைகள் மூடப்பட்டன. சென்னை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வரும்போதே, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். கழுத்தில் பெரிய கட்டுடன் இருக்கும் படங்கள், தி.மு.க. பிரசார சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன. தேர்தல் பிரசாரத்துக்கு போகாமல், ஆஸ்பத்திரியில் இருந்தபடி பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். தி.மு.கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா முதலமைச்சர் ஆனார்.
எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆர். மார்ச் 10-ந்தேதி வீடு திரும்பினார். எம்.ஜி.ஆரை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், எம்.ஆர்.ராதா மீது வழக்கு தொடரப்பட்டது. சைதாப்பேட்டை சப் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
எட்டாவது வள்ளலுடன் வள்ளலின் வழிகாட்டி, நடிகர் திலகம் மற்றும் தங்கவேலு
http://i49.tinypic.com/2dqiqs0.jpg