-
Archive for the ‘re-release2010’ Category
Vettaikaran in Coimbatore
March 6, 2010
Sri MGR Year 93, 6th March, Saturday
Devar Films super hit Black and white movie Vettaikaran was released in Coimbatore Shanmuga this week. An ad was placed in the Malaimalar Coimbatore edition.
Thanks to MGR Devotee Yukesh Babu.
Posted in coimbatore, re-release2010, vettaikaran | Leave a Comment »
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
Archive for the ‘release 2009’ Category
An Answer
November 3, 2009
Sri MGR Year 92, November 3rd Tuesday
This post is dedicated for those who have unveiled the mask of Box Office Emperor MGR.
Taken from mayyam.com thread.
இவற்றைச்சொன்னால், அதை நேராக எதிர்கொள்வதைவிடுத்து அவர்கள் திசை திருப்பும் வாதம் என்ன தெரியுமா?. எம்.ஜி.ஆரின் படங்கள் இன்றைக்கும் வசூலாகின்றன. நன்றாக ஓடுகின்றன என்பதுதான். ஏன் அடிமைப்பெண்னையும், எங்கவீட்டுப்பிள்ளையையும், ஆயிரத்தில் ஒருவனையும் மட்டுமே இப்போது வெளியிடுகிறீர்கள்?. ஒரு உழைக்கும் கரங்கள், ஒரு பட்டிக்காட்டு பொன்னையா, ஒரு சங்கே முழங்கு, ஒரு ‘ ஒரு தாய் மக்கள்’ என்று மறு வெளியீடு செய்து பாருங்களேன். அப்போ தெரியுமே ‘பாக்ஸ் ஆஃபீஸ் கிங்கின்’ திறமையும் செல்வாக்கும்.
With help of friends I am able to record the re-release of MGR movies from 2006, 2007 and 2008. And 2009 is under preparation. For this I have to answer. They tell that MGR is weak in BO, and only MGR’s mega hits are re-released frequently.
Not only mega hit MGR movies released today MGR’s average movies for them flops are released every week in Tamilnadu and fetch money. I am giving the re-release of flop movies (average movies for us) in Chennai city alone, which is spinning money for the distributors. Madurai region and other will follow soon.
In 2009:
Uzhaikum Karangal was released in New Broadway as 11.30 show from 10.7.2009 to 16.7.2009.
Neerum Nerupum released in Minerva as 3 shows from 14.8.2009 to 20.8.2009.
For other movies released in 2008 check this url.
Please count how many flop movies (for them) have released in 2008. More will follow soon, I cant find time to publish this post properly.
The best here:
They will accept that Kalangarai Vilakam is flop movie, that same movie is running successfully in Nataj theatre as 3 shows and the distributors have placed ads in Daily Thanthi on Friday and Monday.
This image from Friday issue of Daily Thanthi Chennai digital edition.
These images are taken from yesterday Daily thanthi digital edition (Chennai)
Posted in mayyam thread reply, release 2009 | 1 Comment »
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
Very happy to see that Part No. 10 is progressing so fast, nearing completion.
-
என் ஊர் : லாயிட் சாலை எம்.ஜி.ஆர். கோஷ்டி சிவாஜி கோஷ்டி!
லாயிட்ஸ் சாலை என அழைப்பதே தவறு. ‘லாயிட்’ என்பதுதான் சரி. ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் ஐந்தாறு லாயிட் பற்றிய குறிப்புகள் உள்ளன. எந்த லாயிட் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் இப்போது, ‘அவ்வை சண்முகம் சாலை’ என்று பெயர் மாற்றப்பட்டு, குழப்பம் தவிர்க்கப்பட்டு உள்ளது!”- ஃப்ளாஷ்பேக்கில் ஆழ்ந்தவாறு லாயிட் சாலையைப் பற்றிப் பேசுகிறார் திரைப்பட நடிகர் மோகன் ராம்.
”ஐம்பதுகளில் என் தாத்தா ஏ.வி.ராமன்,பொதுப் பணித்துறை இன்ஜினீயராக இருந்தார். அவரை, அப்போதுதான் சினிமாவில் பிரபலம் ஆகிக்கொண்டு இருந்தஒருவர் பார்க்க வந்தார். அவருக்கு என் தாத்தா, ‘160, லாயிட் சாலை’ என்ற முகவரியில் உள்ள வீட்டைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். அந்தப் பிரபலம்தான், எம்.ஜி.ஆர். அந்த அன்பின் காரண மாகத்தான் விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரை எழுதும்போது, தன்னுடைய அன்னை மற்றும் என் தாத்தா ஏ.வி.ராமன் இருவருடைய புகைப்படங்களுடன் தொடங்கினார்...
http://saravananagathan.wordpress.co...E%9C%E0%AE%BF/
-
சிறந்த நடிகரான திரு. சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் திரு.கோபால். நன்றி.
அன்புடன்: கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
செப்டம்பர் -1972
42 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் திலகம் எம்ஜிஆர் - எம்ஜிஆர் மன்ற ரசிகர்கள் சந்தித்த நெருக்கடிகள்
மக்கள் திலகத்தின் செய்திகள் - படபிடிப்பு தகவல்கள் - எம்ஜிஆர் மன்ற செய்திகள் முற்றிலும் இருட்டடிப்பு துவங்கிய நாட்கள் . தினத்தந்தி - முரசொலி இரண்டிலும் முழு அளவில் இருட்டடிப்பு செய்யப்பட்டது . மறை முகமாக எம்ஜிஆர் மன்றங்கள் கலைக்க அன்றைய தினம் பல விதத்தில்
நெருக்கடிகள் தரப்பட்டது . எம்ஜிஆர் ரசிகர்கள் கட்டு கோப்பாக அமைதி காத்தது சிறப்பு அம்சமாகும் .
எம்ஜிஆரை பற்றி புரளிகள் வந்த வண்ணம் இருந்தது . எம்ஜிஆரின் புது படங்கள் பல நிறுத்தபட்டது .எல்லா எதிர்ப்புகளையும் , சோதனைகளையும் மக்கள் திலகம் மிகவும் நிதானமாக எதிர் கொண்டுவந்தார் . எம்ஜிஆர் மன்றங்களும் ஆர் .எம் .வீரப்பனின் வழி காட்டுதலில் எம்ஜிஆர் ரசிகர்கள் மிகவும் கட்டு கோப்பாக செயல் பட்டு வந்தார்கள் .
-
திரு கலைவேந்தன் சார்
இத்துடன் இன்றுடன் நிறுத்தி கொண்டு....விடுவோம் .
இனி தொடர்ந்து மக்கள் திலகத்தின் புகழ் - சாதனைகள் மற்றும் நம்முடைய நண்பர்களின் பதிவுகளுக்கு கருத்துக்கள் - விமர்சனங்கள் வழங்கி ஊக்கப்படுத்துவோம் .
மக்கள் திலகத்தை பற்றிய உங்களின் பார்வையில் கட்டுரைகள் -ஆவணங்கள் எதிர் பார்க்கிறோம் .
சைலேஷ் சார் கூறியது போல் விரைவில் பாகம் -10 நிறைவு பெற்று பாகம் -11 துவங்க உள்ளது .
இந்த இனிய நேரத்தில் நம் நண்பர்கள் எல்லோரும் மற்றவர்கள் மனம் புண் படாமல் , நம்முடைய
திரை உலக -அரசியல் பயணங்கள் பற்றிய பெருமைகளை பதிவிட்டு பயணிப்போம் .
-
http://i61.tinypic.com/332xb7n.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i59.tinypic.com/2me1tn8.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i62.tinypic.com/167j9l5.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்