Thanks Sailesh Sir for the colour link for Nadodi Mannan, found another one.
https://www.youtube.com/watch?v=Aa3Aul_m1ns
Printable View
Thanks Sailesh Sir for the colour link for Nadodi Mannan, found another one.
https://www.youtube.com/watch?v=Aa3Aul_m1ns
Vellore Ramamurthy Sir, great work on capturing and uploading the images of remembrance day of our Thalaivar.
தன்னுடைய அயராத உழைப்பின் மூலம் அணியணியாய் தலைவரின் நினைவுநாள் காட்சிகளைப் பதிவு செய்த திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றிகள் கோடி. உழைப்பவரே உயர்ந்தவர்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
பெற்றால்தான் பிள்ளையா விமர்சனம் மிக அருமை.. அருமை.நன்றி திரு. ரவிக்குமார் சார்...இத்தனை அழகாய் எழுதி படிப்பவரின் கண்களில் கண்ணீர் கசிய வைத்த தங்களின் எழுத்து நடையைப் பாராட்ட வார்த்தைகளில்லை. மீண்டும் ஒரு முறை நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்