இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
Printable View
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்ட பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தாடு மாறுறேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்...
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரன்ட் இல்லா ஊருக்கு கரன்ட் ஒன்னு பண்ணுரா
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
என் கண்கள் உன் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள் நெஞ்சில் மின்னல்பூ பூக்கின்றதே
நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதட்டுகள் வேர்க்கும் வரை
உண்மையில் நானும் யோக்கியன் தானடி
கண்ணை nambaathE unnai EmmaaRRum
unnai EmmaaRRum nI kaaNum thORRam
uNmai illaadhadhu
aRivai nI nambu uLLam theLivaagum
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
Ethanai kaalamdhaan yemaatruvaar indha naattile sondha naattile
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னா என் மனம் துள்ளுது
மனம் paadida ninaikkiRadhE vaarththai engE
adhu mounaththil irukkiRadhE vaa vaa ingE