http://i59.tinypic.com/2eq7285.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
Printable View
http://i59.tinypic.com/2eq7285.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
நம் பொன்மனசெம்மலின் " ஆயிரத்தில் ஒருவன் " 100வது நாள் வெற்றி விழா சம்பந்தப்பட்ட செய்திகளையும், நிழற்படங்களையும் பதிவிட்ட திருவாளர்கள் யூகேஷ் பாபு, சைலேஷ் பாசு, ரூப்குமார், மற்றும் லோகநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி !
கோவை மாநகரில், 2014ம் ஆண்டில் முதல் அரையாண்டு காலத்தில் திரையிடப்பட்ட நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் திரைப்படங்களையும், அவைகள் புரிந்த சாதனைகளையும் தொகுத்து வழங்கிய திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.!
கோவை மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே நம் புரட்சித்தலைவரின் கோட்டைதான். திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, வெற்றிக்கொடி நாட்டியவர் நம் மக்கள் திலகம். இச்சாதனைகளை முறியடிக்க எவராலும் முடியாது. இனி ஒருவர் பிறந்து வந்தாலும் அது நடக்காது.
ஜூலை மாதத்தில் வெளியான நம் இதய தெய்வத்தின் காவியங்களின் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும், பதிவிட்ட திரு. வினோத் அவர்களுக்கும் நன்றி.
திரு. கலியபெருமாள் அவர்களின் சிறப்பு மிகு பதிவுகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.
திரு. ஜெய்ஷங்கர் அவர்களும் திரு. சுகாராம் அவர்களும், புரட்சித் தலைவரின் புகழ் பரப்பும் செய்திகளின் மூலம் தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை அளித்திட வேண்டும்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/m7ezcx.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
http://i58.tinypic.com/2l8hr9f.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
http://i59.tinypic.com/20hncyh.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
http://i62.tinypic.com/mcvm1j.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
http://i60.tinypic.com/zm1btd.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
http://i58.tinypic.com/1zx6slz.jpg
http://i57.tinypic.com/9auvl4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
http://i60.tinypic.com/2m7exwh.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.
http://i57.tinypic.com/avio0i.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.