http://i160.photobucket.com/albums/t...psjazbrtdw.jpg
Printable View
திரை உலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகத்தின் கீழ் கண்ட படங்கள் பல விருதுகளையும் , வசூலில் பிரமாண்ட சாதனைகளையும் படைத்தது .
மலைக்கள்ளன் - 1954
மதுரை வீரன் - 1956
நாடோடி மன்னன் -1958
திருடாதே - 1961
தாய் சொல்லைதட்டதே -1961
வேட்டைக்காரன் -1964
எங்க வீட்டு பிள்ளை -1965
அன்பே வா -1966
காவல்காரன் -1967
குடியிருந்த கோயில் -1968
அடிமைப்பெண் -1969
மாட்டுக்கார வேலன் -1970
ரிக்ஷாக்காரன் -1971
உலகம் சுற்றும் வாலிபன் -1973
உரிமைக்குரல் -1974
இதயக்கனி -1975