sssssssssssshubaa....// வீ கேன் அண்டர்ஸ்டாண்ட் தெ ஸ்ட்ரெய்ன் யூ ஹாவ் டேகன் டு போஸட் ஆல் தீஸ் பிக்சர்ஸ் அண்ட் ஆர்டிகிள்ஸ்..தாங்க் யூ அகெய்ன் :) வாசு சார்ஆனாக்க ஓ ரசிக்கும் சீமானே யை ஞாபகப் படுத்தினது தப்பு.. சாயந்தரம் வரைக்கும் மனசுல ஓடப் போகுது
Printable View
sssssssssssshubaa....// வீ கேன் அண்டர்ஸ்டாண்ட் தெ ஸ்ட்ரெய்ன் யூ ஹாவ் டேகன் டு போஸட் ஆல் தீஸ் பிக்சர்ஸ் அண்ட் ஆர்டிகிள்ஸ்..தாங்க் யூ அகெய்ன் :) வாசு சார்ஆனாக்க ஓ ரசிக்கும் சீமானே யை ஞாபகப் படுத்தினது தப்பு.. சாயந்தரம் வரைக்கும் மனசுல ஓடப் போகுது
ப்ளாக் அண்ட் ஒயிட்லயே எல்லா சிகப்பழகும் அந்தக் காலத்துல மறைஞ்சு போயிருக்கில்ல..:)
great vasu sir
சின்ன கண்ணன் ஓடி வந்துட்டாரே
'மணாளனே மங்கையின் பாக்கியம்' பாக்கியம்.
'அழைக்காதே...நினைக்காதே'.... என்று அஞ்சலிதேவி புல்லாங்குழல் ஊத்தி தன்னை புவிக்கு வரவழைக்க முயற்சிக்கும் ஜெமினிக்கு இந்திரலோகத்திலிருந்து இறைஞ்சுவாரே. அதே படம்தான். மாயாஜாலங்கள். மந்திர தந்திரங்கள், பதிபக்தி, பிள்ளைப் பாசம். சென்டிமென்ட், சோதனைகள், இறுதியில் சுபம். பெண்கள் கவுண்டர் டிக்கெட் நிரம்பி வழியும். (அப்போது)
அதை புரிந்து கொண்டு கணவனே கண் கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் என்று பெண்கள் சென்டிமெண்டை வைத்து காசு பார்த்தது ஒரு கூட்டம். அஞ்சலியும் சொந்தப் படங்கள் எடுத்துத் தள்ளினார். தமிழிலும் அதே சமயம் தெலுங்கிலும். அவர் எடுத்த படம்தான் ம .ம.பா. இசை அவர் கணவர் ஆதி நாராயண ராவ். இயக்கம் வேந்தாந்தம் ராகவய்யா. மச்சக்கன்னியாக உங்கள் பிரியப்பட்ட ஜெயந்தியும் ஜெமினியைக் காதலித்து ஏமாந்து போய் சாபம் கொடுப்பார் என்று நினைவு.(ரொம்ப நாளாச்சா... சரியாகத் தெரியவில்லை)மனிதத் தலை, பாம்பு உடல் கொண்ட சாமியார், பறக்கும் பாய், அடிக்கும் மாயத்தடி, பகலில் ஜெமினி இரவில் அதே ஜெமினி ராஜசுலோச்சனா. உருவம் கல்லாகி சிலையாகிக் கொண்டே வருவது, அதற்கு சாப விமோசனம், மகனே அப்பாவை காப்பாற்றுவது, பரபர கிளைமாக்ஸ் என்று படம் போரடிக்காமல் தியேட்டர் கேண்டீன்காரன் லாபம் கொழிக்க, டூவீலர்க்காரன் டோக்கன் கொடுத்து சம்பாதிக்க அமர்க்கள வசூல் அறுவடை செய்யும்.
அஞ்சலி பிக்சர்ஸ் தயாரிப்பு. கிரிஜா, ஏ.கருணாநிதி, ஈ.வி.சரோஜா, மோகனா டி.எஸ்.துரைராஜ் என்று நட்சத்திரங்கள். பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை. தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருப்பார்.
https://www.youtube.com/watch?v=XHa7...yer_detailpage
'அழைக்காதே...நினைக்காதே'.நம்ம கே.பாலாஜி இந்திரனாக இளிப்பதைப் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=8a91oS0B_B4&feature=player_detailpage
ஜெகதீஸ்வரா...பாஹி பரமேஸ்வரா...
ராஜேஷ் சாருக்கு ரொம்பப் பிடிக்கும்.
https://www.youtube.com/watch?list=RDU10Ba94SKvk&v=U10Ba94SKvk&feature=pla yer_detailpage
அழகான 'அந்தநாள்' சூரியகலா ஆடிப்பாடும்
'மன்னாதி மன்னர் கண்ணாலே பேசி தன்னாலே ஏங்கிடுவார்'
https://www.youtube.com/watch?v=CEKjBlyccsM&feature=player_detailpage
போயிட்டு வரதுக்குள்ள பக்கம் பக்கமா போயிடுச்சே...
சிக்கா.. கே செரா செரா பாட்டு உங்களைப் பத்தின படம்தான்னு தெரியாதா ( The man who knew tooooo much ) :noteeth:
அது சரி.. ஜோதிலட்சுமி நல்லா பரத நாட்டியம் கூட ஆடுவாங்க.. பாக்கறீங்களா ?
படம் : சுந்தரமூர்த்தி நாயனார்
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
அப்பர் தேவாரம்
தலையே நீ வணங்காய்
http://youtu.be/sZAmRkNpD0Y
மது சார்,
சந்திரனில் சாம்பார் சாதம் சாப்ட்டாச்சா.