irukkudhu...thappu paNNaa thiruththa vENdiyadhu en kadama!
Printable View
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க இறக்கை முளைக்கிறதே
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
Sent from my SM-G935F using Tapatalk
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
Sent from my SM-G935F using Tapatalk
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் கங்கைக்குள்ளே அடங்கி விடாது
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்