http://i67.tinypic.com/34o6d7m.jpg
Printable View
06/03/18 THE HINDU
http://i65.tinypic.com/2jcu2y1.jpg
எம்ஜிஆரை பற்றி ரஜினி ஹை லைட்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நல்லாட்சி தந்தவர் .
எம்ஜிஆர் ஒரு சிறந்த இயக்குனர் நடிகர் மற்றும் சாதனையாளர்
எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி
எம்ஜிஆர் திரை உலகில் இருந்தவரை ராஜா
அள்ளி கொடுத்த கொடை வள்ளல்
எம்ஜிஆர் பொன்னின் நிறம்
எம்ஜிஆர் மனித நேயம்
வள்ளல் எம்ஜிஆர் பலரை வாழ வைத்த தெய்வம்
எம்ஜிஆர் ரஜினியின் திருமணத்திற்கு உதவியது
எம்ஜிஆர் ரஜினி திருமண மண்டபத்திற்கு உதவியது
எம்ஜிஆர் என்றுமே முதலிடம்
போட்டியாளர்களை வெற்றி கண்ட எம்ஜிஆர்
எம்ஜிஆர் யுகப்புருஷர்
எம்ஜிஆரின் நாடோடிமன்னன் ஒரு இதிகாசம்
உண்மையை மக்கள் முன் எடுத்துரைத்த ரஜினிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .