Thank you for uploading Nalla Neram image. Convey my regards to Mr.Manivannan.
Printable View
One of the prop used in Nadodi Mannan is with MGCB Pradeep family. He gave me an opportunity to handle the glass used by MGR in Nadodi Mannan.
http://i125.photobucket.com/albums/p...ps36bff817.jpg
I minimized the resolution as most of the images uploaded by MGR fans are being used in other sites without ever giving credit to real uploader.
ஆரணி - திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர் .
பட்டு தொழிலுக்கு பெயர் பெற்ற நகரம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் படங்கள் ஆரணி நகரில் மிக பெரிய சாதனைகள் புரிந்துள்ளன .
1977- 1980-1984 மூன்று சட்டமன்ற தேர்தல்களில் அண்ணாதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் .
1980 சட்ட மன்ற தேர்தலில் எம்ஜிஆர் மன்ற தலைவரும் , என்னுடைய கல்லூரி நண்பருமான
திரு .ஏ .சி .சண்முகம் முதல் முறையாக நின்று வெற்றி பெற்றார் . 1984ல் நடைபெற்ற
பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் நின்று மகத்தான வெற்றி பெற்றார் .
தற்போது கல்வி துறையில் நிகர் பல்கலை வேந்தராக உள்ளார் .
A.C. SHANMUGAM, head of the RajaRajeswari group of institutions.
Under the leadership of A.C. Shanmugam, former Member of Parliament from Vellore, the RGI has established itself as a provider of quality education in Karnataka.
Shanmugam has established 25 educational institutions and founded three educational and charitable trusts in Chennai, Arni and Bangalore. Apart from this, he established the Dr. M.G.R. Educational and Research Institute in Chennai, of which he is the Chancellor.
மக்கள் திலகத்தின் ரசிகர் ஒருவர் இந்த அளவிற்கு சாதனையாளராக இருப்பது பெருமையான
தகவலாகும் .
AROOR DAS ARTICLE TO DAY THANTHI PAPER.
http://i39.tinypic.com/2hqqja9.jpg
FAMOUS STILLS FROM ''THAZHAMPOO''-1965
http://i41.tinypic.com/2dw8ck1.png
http://i44.tinypic.com/2cyjvgy.png