இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அனைவரையும் கவர்ந்த ஒப்பற்ற தெய்வம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை உலகறியும். அவ்வாறு, மலேசியா நாட்டில் ஜோகர் மாநிலத்தில் வாழும் எண்ணற்ற எம்ஜிஆர் ரசிகர்களில் ஒருவரான திருமதி லக்ஷ்மி அவர்கள் தான் சேகரித்தவற்றிலிருந்து (இரண்டாவது தொகுப்பு) சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து வெளிவரும் பெரும்பாலான நாளிதழ் மற்றும் வார, மாத இதழ்களில் புரட்சித்தலைவரின் தாக்கம் இல்லாதவை இல்லை என்றே கூறலாம். இந்தியன் மூவி நியூஸ், சூரியன், மயில், கீதசுடர், வானம்பாடி இன்னும் பல பத்திரிகைகளிலும் எம்ஜிஆர் படங்கள், செய்திகள் போட்டால் விற்பனை ஆகும் என்ற சூழ்நிலை இன்றளவும் உள்ளது.
http://i61.tinypic.com/25upi08.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi Johor Bahrul, Malaysia.