தூக்கம் கலைந்து எழுந்து வருவதற்குள் எத்தனை பக்கங்கள் .. ஒவ்வொருவரும் ராட்சர்களாக இருக்கிறீர்களே ...
கமலாவில் தொடங்கி ஜோதிலெட்சுமி வரை ....
மது அண்ணா சொன்னது போல் ஜோதி எல்லாம் சிறந்த நடனக்கலைஞர் .. என்ன செய்வது காலத்தின் கோலம்
இதில் கூத்து என்னவென்றால் பரதக்கலையையும் செக்ஸியாக மாற்றியது தெலுங்கு பட உலகம் .. எல்லா படத்திலும் பரத நாட்டியம் மாதிரி பாட்டு உண்டு ஆடுவது ஜோதி இல்லையென்றால் ஜெயமாலினி ...
விஜி , விஜயலெட்சுமி எல்லாம் அழகு .. ஆனால் இவர்கள் ஆடும்போது ... சொல்ல முடியாது