JAYA MOVIES - TOMORROW 25/6/2015- 12 AFTERNOON [ INDIA] : PUTHIYA BOOMI
https://www.youtube.com/watch?v=Hih-i1_cJmo
Printable View
JAYA MOVIES - TOMORROW 25/6/2015- 12 AFTERNOON [ INDIA] : PUTHIYA BOOMI
https://www.youtube.com/watch?v=Hih-i1_cJmo
இனிய நண்பர் திரு குமார் அவர்கள் பதிவிட்ட கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னரின் கட்டுரைகள் மிகவும் அருமை .
திமுகவிலிருந்து கண்ணதாசன் 1961ல் விலகிவிட்டாலும் , அரசியல் ரீதியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுத்தாலும் , பாடல்கள் என்று வந்து விட்டால் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆளுமைகளை பற்றி மிக அழகாக வர்ணனை செய்த கண்ணதாசன் போல் எவருமில்லை என்பதில் பெருமையே .
மக்கள் திலகத்தின் ''புதிய பூமி'' திரைக்கு வந்து நாளையுடன் 47 ஆண்டுகள் நிறைவு பெறுகிற நேரத்தில் இன்று
ஜெயா தொலைக்காட்சியில் இப்படம் ஒளி பரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது . தகவலுக்கு நன்றி சைலேஷ் சார்
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=cXQxVEbSwIM
MGR Enga Veetu Pillai Movie 50 Year Celebration
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜா தேவி நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' வெளியாகி 50 வருடங்கள் ஆகின்றது, அதனையோட்டி உரிமைக்குரல் இதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் தொகுப்பு.
ShrutiWebTV
https://www.youtube.com/watch?v=HZz9XaPXbJg
சைலேஷ்
மக்கள் திலகம் எம்ஜிஆர் மாண்புகளை மிக சிறப்பாக கூறிய தலைவர்களின் வீடியோ தொகுப்புகள்எல்லாமே அருமை . நன்றி சார் .
எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி......ஓவியம்!
http://i1170.photobucket.com/albums/...psu4dubs7i.jpg