கலைவேந்தன் சார்
ப்ளீஸ் என்று பெரிய வார்த்தைகள் எல்லாம் உங்களை போன்றவர்கள் சொல்லகூடாது.
பல விஷயங்களை நான் உங்களிடம் இருந்து கற்றுகொண்டிருக்கிறேன் தினமும்
நீங்கள் எனக்கு ஆசான் போன்றவர்
நான் தான் ஏற்கனவே கூறிவிட்டேனே உங்கள் ஆவலை பூர்த்தி செய்வேன் சார் !
முதலில் தொடங்கியது முடியட்டுமே ! அதற்குள் நீங்கள் தொடங்கிய மற்றொன்றை பற்றி எதற்கு !
அது ஒரு சாம்பிள் விளம்பரம். மையத்தில் ஏற்கனவே பதிவு செய்த விளம்பரம் தான் சார் ...என்னிடம் மட்டுமே உள்ள விளம்பரம் கிடையாது !
PLEASE SIR ! PLEASE WAIT !
Regards
RKS