http://i160.photobucket.com/albums/t...pshg9wvmx7.jpg
Printable View
இலங்கையில் மறுவெளியீட்டில் 100 நாட்கள் ஒடி சாதனை படைத்த ஒரே படம் மக்கள்திலகம் நடித்த ஒளிவிளக்கு. நம் திரியிலே முன்னாலே அந்த விளம்பரம் போடப்பட்டது.
இலங்கையில் 6 தியேட்டரில் 100 நாளுக்கு மேல் ஓடி சாதனை செய்த ஒரே படம் பொன்மனச்செம்மல் இரு வேடங்களில் தரிசனம் கொடுக்கும் நாடோடி மன்னன்.
Srilanka :
Kingsley 106 days
Raja 107 days
Gaiety 106 days
Central 106 days
Plaza 112 days
Nawaz 101 days
திருவண்ணமலை கிருஷ்ணா தியேட்டரில் மறுவெளியீட்டில் டிஜிட்டல் ஏதும் இல்லாத அந்த நாளிலே தினசரி 3 காட்சிகளாக 100 நாள் ஓடிய படம் நாடோடி மன்னன்.அதற்காக விழாவில் மக்கள் திலகம் கொடுத்த கேடயம் அந்த தியேட்டரில் இருந்தது. இதை திரியிலும் முன்னாலே போட்டுள்ளோம்.
இந்த சாதனைகள் இன்னும் முறியடிக்கபடவில்லை. இனிமேல்பட்டும் யாரும் முறியடிக்க முடியாது.