தங்களின் பாராட்டுக்கு கனிவான நன்றிகள், வாசு சார்.
28.3.2005 தேதியிட்ட 'தினத்தந்தி' நாளிதழின் 'வரலாற்றுச் சுவடுகள்' பகுதியில் வெளிவந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" கெய்ரோவில் விருது பெற்ற விவரத்தை இங்கே பதிவாக இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள்..!
Printable View
Thank u vasu sir, Karthik sir
English Translation from ThiruvAroordas book, VPKB Wikipedia piece & the technical crew data : Superb Stuff, Mr. Ragulram..!
Keep up the good work..!
[One correction in the technical crew post : The Editing of the film (VPKB) was done by Mr. R. DEVARAAJAN and not as mentioned in the post].