காக்கா முட்டை - தமிழ்சினிமா இட்ட தங்கமுட்டை !
விருது படமென்றால் அழுது வடிய வேண்டியிருக்குமோ என மாசு , தூசு வகையறாக்களுக்கு முண்டியடிப்போருக்கு .. போலி சோகம் , உணர்ச்சி சுரண்டல் இல்லாத உண்மையான மாஸ் படம் காக்கா முட்டை .
சின்ன காக்கா முட்டை .. நடிகண்டா .. நீ நடிகண்டா !!