http://i48.tinypic.com/35an7nc.jpg
Printable View
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பக்கமா நெருங்க விட்டு
வெட்கமென்ன சொல்லடி சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ணடி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு
(பார்த்து)
கண்ணாலே மடக்கி விட்டு
பெண்ணாசை பெருக விட்டு
உன்னாசை மறைக்கலாகுமா..
கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்
என்னை நான் மறைக்கவில்லை
இன்னும் நான் விளக்க வேண்டுமா.
முந்தி முந்தி வரும்
முத்துச் சிரிப்பினைச்சிந்தி வரலாமா..
சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு
சொல்லித் தரலாமா
(பார்த்து)
என்னென்ன நினைத்து வந்தேன்
எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே..
கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்
நான் உங்கள் சொந்தமல்லவா...
என்ன என்ன இது கன்னி மனசுக்குள்
இத்தனை எண்ணங்களா
மெல்ல மெல்ல வந்து கன்னிப் பெண்ணினிடம்
இத்தனை கேள்விகளா
(பார்த்து)
http://i49.tinypic.com/f4iame.jpg
http://i49.tinypic.com/33xkkck.jpg
சுவாமி விவேகானந்தர் 150 வது பிறந்தநாளில் சுவாமியை
வணங்குவதில் மட்டற்ற மகழ்ச்சி அடைகிறேன்
வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தாழம்பூ முடித்த கூந்தலோடு
என்னைத்தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும்
(வாழ)
கண்டாலும் ஆறாத உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்
வண்டாக நீ வந்து உண்டாலும் தீராத
செண்டாக நான் மாறா வேண்டும்
செண்டோடு வண்டாடும் வேளையிலே
புதுக் கண்ணோட்டமல்லவா தோன்றும்
(வாழ)
பாலென்றும் தேனென்றும் ஊரார்கள் சொல்வதை
என்னென்று நாம் காண வேண்டும்
நான் ஒன்று நீ ஒன்று என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்
ஒன்றான பின்னாலே கேள்வியென்ன -
இனிஊராரைக் கேட்கவா வேண்டும்
(வாழ)
Actress Latha with our beloved MGR in Neethiku Thalaivanangu.
http://i46.tinypic.com/16tjrt.jpg
BAGAYAM- VELLORE
http://i47.tinypic.com/fuwgh3.jpg
http://i47.tinypic.com/m31oo.jpg
Veniraadai Nirmala acted with our MGR in many movies only one is she is the pair, Ooruku Uzhaipavan.
Radha Salujha she acted with our MGR in two movies, Super hit movie Ithayakani and Indru Pol Endrum Vazhga.
http://i50.tinypic.com/2q20m0k.jpg
VELLORE CORPORATION OPP..
http://i48.tinypic.com/23tnqsn.jpg