கடல் அலை கால்களை
முத்தமிடும் புது கலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்றுத் தந்தாள் இந்த கன்னி அலை
Printable View
கடல் அலை கால்களை
முத்தமிடும் புது கலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்றுத் தந்தாள் இந்த கன்னி அலை
alai paayum kadal oram iLa maangaL pole
ViLaiyaadi isai paadi........
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனதங்கம் மிருதங்கம் இசை பாடு தேனே
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil........
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கை கரை அல்லவோ காதலின் மன்றமே
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூ வுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு
நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா
பூவா தலையா போட்டுப்பார்க்கலாம் அது பூவா இருந்தா நாம ரேட்டுப்பேசலாம்
காயா பழமா தொட்டுப்பார்க்கலாம் அது காயா இருந்தா வெலையப்பார்த்துப் பேசலாம்
தலையை குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது பொங்கிடும் எண்ணங்கள்