-
Indraya tamil thirai pada ulagam Andraya mgr, sivaji,gemini,ssr,muthuraman,avm rajan, ravichandran,jaishankar,sivakumar utpada unnatha natchathirangallal meendu varuvathu eppothu? manathu kidanthu thudikkirathu... naan kooruvathu sariyaa? nanbarhalae, anbarhalae ungal comments ethirnokkum vaasahan...
-
Nowadays old films re-release asusual print format, how the latest technology qube/ pxd/ufo format will be success?! kindly write the question who acted films convert the Qube format system made positively? tell the true.....
-
மக்கள் திலகம் திரிக்கு வருகை புரிந்துள்ள திரு சுஹராம் அவர்களை மக்கள் திலகம் திரியின் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம் .
திரு சுஹராம்
மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தகவல்கள் - உங்களுக்கு பிடித்த அவருடைய படங்கள் பற்றிய கருத்துக்கள் இங்கே பதிவிடவும் .
என்றும் நட்புடன்
வினோத்
-
Indraya tamil thirai pada ulagam Andraya mgr, sivaji,gemini,ssr,muthuraman,avm rajan, ravichandran,jaishankar,sivakumar utpada unnatha natchathirangallal meendu varuvathu eppothu? manathu kidanthu thudikkirathu... naan kooruvathu sariyaa? nanbarhalae, anbarhalae ungal comments ethirnokkum vaasahan...
நண்பரே
நீங்கள் கடந்த பொற்கால சினிமா உலக ஹீரோக்களை நினைவு கூர்ந்து ஏக்கமுடன் இருப்பதை உணர முடிகிறது . நீங்கள் குறிப்பிட அத்தனை நடிகர்களும் அன்றைய திரை உலகில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்தனர் .
இன்றைய நடிகர்கள் ?....
கவலையை விடுங்கள்.. இருக்கவே இருக்கிறது அன்றைய பழைய படங்களின் VCD -DVD . நினைத்த நேரத்தில் போட்டு பார்க்கலாம் .
-
தஞ்சை மண்ணின் மைந்தரே .
நெஞ்சை கொள்ளை கொள்ளும் கவிதைகள் வடித்த வேந்தரே
நஞ்சையும் கலந்து வேங்கையனை சீண்டி பார்த்தவரே
பாம்பின் விஷத்தை முறியடித்தவர் எங்கள் மணிமாறன்
பல திறமைகள் உன்னகத்தே
சில குறைகள் உன் அகத்திலே - உன்
கவிதையிலும் கிடைத்தது கூடிய நட்பு
நீ கூறுகிறாய் - கூடா நட்பு .
அண்ணன் - தம்பி என்று அவர்கள் பாச மழை பொழிந்தார்கள்
நீயோ வசை மழை என்று தூ[ற்]றி கொண்டிருக்கிறாய்
உதடுகள் தூற்றினாலும் உன் உள்ளம் -இன்றும் வேலனை
நினைத்து மகிழ்வது புரிகிறது
உன்னால் அயல் நாட்டிலும் உனக்கும் பெருமை
எங்களுக்கும் பெருமை - நீ ஒரு நல்ல மனிதன்
எப்படியோ எங்களுக்கு நீ ஒரு ''தீப்பொறி ''
நீ மூட்டிய தீ யின் வெளிச்சத்தில் எங்களுக்கு கிடைத்தது
ஒரு ''புதையல் ''
வைர சுரங்கத்தை நோக்கி பயணிக்கிறோம் - உன்னால்
உன்னுடைய [க]விதை ...விரைவில் ஆலமாரமாய் ....
-
MANNADHI MANNAN - 1960
MAKKAL THILAGAM - PADMINI CLASSICAL BHARATHA NATTIYA DANCE .
MGR IN SUPERB AND EXCELLENT PERFORMANCE MAKES EYE FEASTS.
http://www.youtube.com/watch?v=DMTP5...QIJ_q7Ap2gq-vw
-
http://i40.tinypic.com/4sz921.jpg
மக்கள் திலகத்தின் அமெரிக்க விஜயத்தின் போது
-
http://i42.tinypic.com/33mlmbc.jpg
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பின் போது
-
http://i43.tinypic.com/2i0gdno.jpg
புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய போது தனக்கு அளிக்கப் பட்ட வரவேற்பின் போது மக்கள் திலகம்.
-