//கிருஷ்ணா ஜி எங்கே எங்கே//
இப்போதுதான் செல்லில் என்னுடன் பேசி விட்டு நித்திரை கொள்ள சென்று விட்டார். இங்கே மணி பத்து ஆகப் போகிறது. அங்கே ராஜேஷ் சார்? அப்படியே எங்கே? வும். விருப்பப்பட்டால்.
Printable View
//கிருஷ்ணா ஜி எங்கே எங்கே//
இப்போதுதான் செல்லில் என்னுடன் பேசி விட்டு நித்திரை கொள்ள சென்று விட்டார். இங்கே மணி பத்து ஆகப் போகிறது. அங்கே ராஜேஷ் சார்? அப்படியே எங்கே? வும். விருப்பப்பட்டால்.
நன்றி வாசு சார் …:) பின்ன சரக்கு கொஞ்சம்மாவா இருக்கு் இங்கு இருப்பவர்களிடம்..ஏதோ ஒலகத்துக்கு எதுனா நல்லது சொல்லணும் உங்க மூலமா.:)
.
இந்த நாட்டியம் தெரிந்த நடிகைகள் இன்னும் கொஞ்சம்பாக்கி இருக்கே.. கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு…வில் ஆடும் தோழி.. அவரும் நாட்டியம் தெரிந்தவரா..
அப்புறம் நா.தெ.தேவதைகளில் – சொர்ண புஷ்பம் அமலா.. சலங்கையிட்டாள் ஒரு மாது அப்புறம் ? (ரேவதி மாதவில்லாம் அவ்ளோ அட்ராக்ட் பண்ணவில்லை நடனத்தில்)
இப்ப ஒன்பதே முக்கால் தானே ஆகுது..இங்க எட்டே கால்..
ஆமாம் விஜியா நடனமா..சரி பாட் பாத்துட்டுச்சொல்றேன்..
சி.கா .. அது ராஜசுலோசணா .. மிகச்சிறந்த நடன கலைஞர் ..
வாசு ஜி, இங்கே காலை மணி 11:15 , இடம் ஹுஸ்டன் , டெக்சாஸ்
ஓ விஜயலலிதாவா.. நான் கோழி கூவுது விஜின்னு நினச்சுட்டேன்..
சி.கா .. அது ராஜசுலோசணா .. மிகச்சிறந்த நடன கலைஞர் ..// இது எந்தக் கேள்விக்கான பதில் ..சூர்யகலா யார்க்கா..
ஆனால் ரா.சு ஆடுவாங்கன்னு தெரியாது..
ராஜ சுலோச்சணாவின் நினைவாக இதோ
வால்மீகி என்ற கன்னட/தெலுங்கு படப்பாடல்கள் .. படமாக்கியிருக்கும் விதம், கண்டசாலாவின் இசை, இசையரசியின் குரல் என அமர்க்களம்
https://www.youtube.com/watch?v=QKykDB0iRrI
https://www.youtube.com/watch?v=-nge1Bt_xkc