http://i60.tinypic.com/2nu3jpv.jpg http://i62.tinypic.com/2emg6lg.jpg
Printable View
இனிய நண்பர் திரு ரவி சார்
அருமையான உங்களின் பதிவுக்கு பாராட்டுக்கள் . நன்றி
திரு கலைவேந்தன் , திரு செல்வகுமார் , திரு குமார் , திரு சைலேஷ் , திரு முத்தையன் ,திரு சத்யா ,திரு ரூப்குமார்
திரு லோகநாதன் ,திரு ரவிச்சந்திரன் மற்றும் நண்பர்கள் பதிவுகளுக்கு நன்றி
எப்படி ஜெயித்தார் எம்ஜிஆர் ?
1974 .
100 % success
கோவை நாடாளுமன்ற இடைதேர்தல் - கோவை மேற்கு சட்டமன்ற இடைதேர்தல் , புதுவை சட்ட மன்ற தேர்தல்
ஒரே நேரத்தில் நடந்தது . இரவு பகல் என்று தொடர்ந்து தேர்தல் தீவிர பிரச்சாரம்.மக்கள் திலகத்தை எதிர்த்து அன்றைய ஆளும் திமுக - மத்திய அரசில் இருந்த இ .காங்கிரஸ , ஸ்தாபன காங்கிரஸ் ,பிரபல நடிகர்கள் , பத்திரிகை ஆசிரியர்கள் பிரச்சாரம் செய்தார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இவர்களின் எதிர்ப்பையெல்லாம் இன்முகத்துடன் எதிர் கொண்டு வழக்கம் போல வெற்றி பெற்று தோல்வியை எதிரிகளுக்கு பரிசாக தந்தார் என்பது வரலாறு .
Courtesy : Facebook - Surendran talking about Makkal Thilagam MGR
https://www.youtube.com/watch?v=CWATRrxjkrs