http://i68.tinypic.com/2v0focg.jpg
Printable View
மக்கள்திலகம் காவியங்களில் புரட்சிநடிகர் பல்வேறு வாத்திய கருவிகள் வாசித்து கொடுத்திருக்கும் அட்டகாசமான போஸ்கள் அபாரம்... இவற்றை மிக சிரமப்பட்டு தொகுத்து அளித்திருக்கும் திரு முத்தையன் அம்மு அவர்களுக்கு மிகுந்த நன்றி...
முத்தையன் சார், அருமை, அபாரம், அற்புதம் , வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
சம்சாரம் அது மின்சாரம் பட விழாவில் புரட்சித் தலைவர், விசு மற்றும் கிஷ்மு.
http://i66.tinypic.com/1414eom.jpg
http://i66.tinypic.com/214t46f.jpg
சம்சாரம் அது மின்சாரம் படத்தின் வெள்ளி விழாவில் பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், எம்.ஜி.ஆர்.,நாகிரெட்டியார், மற்றும் ஆர்.எம்.வீரப்பன்.
http://i64.tinypic.com/1z21y08.jpg
சிம்லாவில், ஏசி.திருலோகச்சந்தர், ஏவி.எம்.சரவணன். சரோஜாதேவி, மற்றும் பலருடன் அன்பே வா படப்பிடிப்பின் போது மக்கள் திலகம்.திருலோகச்சந்தருக்கு இடதுபுறம் நிற்பவர் சாவி அவர்களா? தெரிந்தவர்கள் பதிவு செய்யவும்.
http://i65.tinypic.com/9vck03.jpg
அன்பே வா பிள்ளைக் கூட்டங்களைப் பார்த்து பிஞ்சு மொழிகளைக் கேட்கும் மக்கள் திலகம்.
http://i63.tinypic.com/15qc5mw.jpg
நேற்று (16/04/2016) காலை 8 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.நடித்த "குடும்ப தலைவன் " ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/2hqqjp2.jpg
http://i67.tinypic.com/16ggbhh.jpg
புலியைப் பார் நடையிலே
புயலைப் பார் செயலிலே