கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ
Printable View
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள் ஊறும் பொன் வேளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பூ பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk