இதெல்லாம் நெம்ப ஓவர்.:)
இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும். -சாரங்கதாரா
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா -அம்பிகாபதி
பார்த்திருப்பீர்களே! அப்பவுமா சந்தேகம்?
Printable View
ஓ நன்றி ராஜேஷ்.. ரொம்ப நாளாச்சா..படம்பார்த்து..இப்ப நினைவுக்கு வருது..வீடியோபார்க்கறேன்..ஆனா ஜெய்ஷங்கருக்கு வெற்றிப்படமான பாலாபிஷேகம் தான் நினைவுக்கு வருது..அதில் ரா.சு தானே..
வடிவேலு பாணியில்..ஹய்யோ ஹய்யோ.. நீங்க நம்பிட்டீங்களா..என்னத்தே கன்னையா வாய்ஸில்..பொதுவாக் கேட்டேன்..பட் வாசுசார் கொஞ்சம்மறந்தது உண்மை..சாரங்கதாரா ரா.சுவை..அம்பிகாபதிபார்த்து நாளாச்சு பார்க்கணும்..
oh...மிஸ் லில்லியை எப்படி மறந்தேன்..இதயக் கனி..துணிவே துணையும் மறந்து போச்சு..ம்ம்
ராஜேஷ் சார்!
அருமை! அற்புதம். கொன்னுட்டீக.
'சாரங்கதாரா'வின்
'தன்னை மறந்தாடும் என் மனம் நாடும் சந்திரனே'
வண்ணத்தமிழ் பாடி என்னையும் தேடி வந்திடக் கண்டேனே
என்ன வைப்ரேஷன்ஸ் இசையரசி குரலில்.
குரல் மாடுலேஷன்ஸ். இனிமே ஒருத்தர் பிறக்கக் கூட முடியாது ராஜேஷ் சார். பத்மினி பிரியதர்ஷினி கொள்ளை அழகு.
இந்தப் பாட்டைத்தான் இரவெல்லாம் காதில் ரீங்காரமிடப் போகிறது. இதையெல்லாம் பலர் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். அதுதான் வீண் வாக்குவாதம் எல்லாம்.
ராஜேஷ் சார்!
இசையரசி பாடகர் திலகத்துடன் இணைந்து பாடும் பாடல். என்ன சுகமான பாடல்! 'நல்ல முடிவு' திரைப்படத்தில்
'முல்லைப் பூப் போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி'
'சித்தன்ன வாசலிலே அழகு சித்திரம் காணுதய்யா'
பிடிக்கும்தானே!
https://www.youtube.com/watch?v=9ExB...yer_detailpage