https://www.youtube.com/watch?v=xZqhaaUddqw
Printable View
SP Muthuraman talking about Makkal Thilagam MGR
https://www.youtube.com/watch?v=pRJ3chJMWwY
https://www.youtube.com/watch?v=P8eVhh8id00
================================================== =============
படுக்கையில் கிடந்தவரை பார்க்க ஆளில்லை.... செத்துவிழுந்தபின்... "இரங்கள்உரை" அசத்துங்க தலைவரே!
பாமர மக்கள் - படித்த மேன்மக்கள் - பரம ஏழைகள் - உழைக்கும் தொழிலாளிகள் -நடுத்தரமக்கள் - அரசியல்வாதிகள் - வியாபாரிகள் - தொண்டு நிறுவனங்கள் - ஆசிரமங்கள் - கல்வி கூடங்கள் - இலக்கியவாதிகள் - கட்டுரையாளர்கள் - பத்திரிகையாளர்கள் - புத்தக பதிப்பாளர்கள் - புலவர்கள் - பாடலாசிரியர்கள் - இணையதள பதிவாளர்கள் - உலகமெங்கும் வாழ்கின்ற இசை பிரியர்கள் - பாடல் பிரியர்கள் - ஊடகங்கள் - என்று இவர்கள் மனதில் நித்தமும் நினைவு கூறும் ஒரேமனிதர் மாபெரும் பொற்கால சிற்பி மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பது உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காதபெருமையாகும் . 115 படங்கள் மூலம் தன்னை நிரந்தர மக்கள் கதாநாயகனாக மாற்றியவர் எம்ஜிஆர் . அரசியலில் தன்னுடயஒட்டு வங்கியை நிரந்தர சேமிப்பாக வைத்திருப்பவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
திரு ஜெயகாந்தன் சிறந்த எழுத்தாளராக இருந்தாலும் அவருடைய சில படைப்புகளில் பெண்களை பற்றிய தவறான கட்டுரைகள் இடம் பெற்று இருந்தது . மறைமுகமாக நடிகர் ஒருவரை
தாக்கிஎழுதியது ரசிகர்கள் சிலருக்கு மகிழ்ச்சியை தந்தது .இன்றும் அதை நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள் .ஜெயகாந்தன் பல கட்சிகளுக்கு ஆதரவு தந்து முரண்பட்டவர் .இலக்கியவாதி .சிறந்த படைப்பாளி என்ற புகழ்களுக்கு உரியவர் .காலம் எத்தனையோ புகழுக்கு உரியவர்களை மறக்க செய்திருக்கிறது .இதற்கு ஜெயகாந்தனும் விதி விலக்கல்ல .
ரசனை எல்லோருக்கும் உண்டு .திறமையாளர்களின் திமிரும் , ஆணவமும் கண்டுதான் அலர்ஜி .மக்களுக்கு தேவையில்லாத வர்களை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை .
உம்மை போன்ற சிறுமதி படைத்தோரின் புலம்பல் .வீணாக சங்கத்தமிழும், திருக்குறளும் ,கம்பனும் பாரதி மேற்கோள் காட்டி என்ன பயன் ? நீர் மட்டும் என்ன உயர்ந்த மனிதனாக இருந்து கீழ் தரமானஉணர்வுகளை ,எழுத்துக்களை , ஆணவத்தை உம்மை சேர்ந்தவர்களையே தாக்கி பதிவிடும் அளவிற்கு உமது காங்கிரஸ் பாரம்பரியம் சொல்லி கொடுத்ததா ?
உன்னுடைய கற்பனை வளத்தை திராவிடம் ....காங்கிரஸ் - அடகு மிளகு என்று மசாலா போட்டுசுவைத்து கொள் .
ஒரு தலைவனின் உரையை கேட்க ..................... சுட்டெரிக்கும் வெய்யிலாக இருந்தாலும் சரி, சூறாவளி மழையாக இருந்தாலும் சரி, திரண்ட ஏராளமான கூட்டம், மணிக்கணக்கில் காத்து கிடந்தது நம் புரட்சித்தலைவருக்கு மட்டுமே ! இதிலும் உலக சாதனையை படைத்தவர் நம் பெருமைக்குரிய பொன்மனச்செம்மல் அவர்களே !
புகைப்படத்தை பதிவிட்ட மூத்த சகோதரர் வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !