Real Treasure !
இதுபோன்ற திரை படங்களை நல்ல முறையில் DIGITAL வடிவில் உருவாகினால் மட்டும் போதாது.
மிக சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு செல்லவும் வேண்டும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன் !
அரசகட்டளை சிறந்த வெற்றிபெற வாழ்த்துக்கள் !
Printable View
Dear Sailesh Sir,
thanks for acknowledging this post. Infact, I do not want to get into the collection discussions at all sir..
Unfortunately, am getting dragged myself into these discussions that only increases the pressure levels. It's not worth. People who enjoyed the collections doesn't exist in this world. People who manipulated truth may also be not in this world. But it is both our groups get provoked by one small spark that happens every now and then. Ofcourse, none to be blamed. All are possessive about their demi gods.
When I sit and think about this when am alone...am only laughing at myself thinking how childish at times human beings behave including myself.
I will try to maximum refrain from such things henceforth unless and until provoked too much.
Regards
RKS
எதையும் குறை சொல்லவதும், குற்றம் காண்பதும் எளிதானது. ஆனால், அப்படிக் குறை கூறியவர்கள் நாட்டுக்காக எதை செய்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
- புரட்சித்தலைவர்
"மேராநாம் அப்துல் ரஹ்மான்"
https://www.youtube.com/watch?v=mJC0ilFcWOg
இந்தப் பாடலின் ஒரு கருத்து மிகவும் துளியமாக சிறப்பாகச் சொல்லப்பட்டது:
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான்!
யாரும் அறியாமல் தவறு செய்கிறோம். அதனால் இந்தக் தவறுக்கு தண்டை இருக்காது என்ற என்னத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எங்கு தவறு நேரத்தாலும் எந்நேரமும் கவனித்து கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் ஒருவர். தவறு செய்பவருக்கு சட்டம்தான் சாட்சி கேட்கும். சத்தியத்துக்கு சாட்சி தேவையில்லை. தவறு செய்தால் சாட்சி இல்லாவிட்டல்கூட "சத்தியம் தண்டிக்கும்" என்பது தான் அதன் கருத்து.
In fact, I had Kept this for Eid-Al-Aadha [Bakrid] but since I shall not be in the UAE [ travelling to my another hometown UK] during 20th/21st September posting it today.
நாடகங்கள் இதோ ஒரு பார்வை:
1. எம்ஜிஆர் மீது பழி சுமத்தி நடத்திய நாடகம்
2. குல்லுக பட்டர், அண்டங்காக்கா என்றெல்லாம் வ(சை)சனம் பாடி நடத்திய நாடகம்
3. விதவை பெண்மணி என்று கூறி பின் அவரின் காலிலேயே விழுந்து நடத்திய நாடகம்
4. எம்ஜிஆர் செத்துவிட்டார் என்று பொய் கூறி நடித்த நாடகம்....
5. எம்ஜிஆர் வந்தவுடன் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன் என்று கண்ணீர்மல்க நடித்த உணர்ச்சிமிகு காவிய நாடகம்
6. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவனைக் (கேவலம் டாக்டர் பட்டத்திற்காக) கொலை செய்து நடித்த நாடகம்
7. கல்லக்குடி ரயில்மறியல் நாடகம்
8. இந்தி எதிர்ப்பு நாடகம் நடத்திவிட்டு, மாறன் அழகாக இந்தி பேசுகிறார் என்று வீரவசனம் பேசி நடித்த நாடகம்
9. “தமிழ் நாடு தனி நாடு” “அடைந்தால் திராவிட நாடு.... இல்லையேல் சுடுகாடு....” என்றெல்லாம் வீர வசனம் பேசி திராவிட நாடு கொள்கையையே சுடுகாட்டில் தள்ளி சமாதி கட்டி நடித்த வீரம் மிக்க நாடகம்.
10. சட்ட எரிப்புப் போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை வீராப்பாக எரித்துவிட்டு.... பின் பயந்து பின் வாங்கி பேப்பரைத்தான் எரித்தோம் என்று பயந்த சுபாவமாய் நடித்த நாடகம்.........
ஸ்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே......
https://www.youtube.com/watch?v=LX60qUNYRwc