http://i63.tinypic.com/2wclkqe.jpg
Printable View
சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அரசியல் மற்றும் திரையுலகின் "ஒளி விளக்கு " கடந்த 23/12/2016 முதல், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 29 வது நினைவு நாளை முன்னிட்டு , இணைந்த 4 வது வாரமாக தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
சென்னையில், ஸ்ரீனிவாசா , கிருஷ்ணவேணி , அகஸ்தியா அரங்குகளை தொடர்ந்து, சரவணாவில் இணைந்த 25 வது நாள்.
http://i68.tinypic.com/143lsnl.jpg
திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் வசூல் மழை.
தமிழ் திரையுலகில் நடிக /நடிகையர் நடித்த 100 வது படங்களில் , நமது மக்கள்
திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ஒளி விளக்கு " போல மறு வெளியீட்டில் புரிந்த அரிய சாதனைகள் வேறு எந்த திரைப்படமும் செய்யாதது என்று சொன்னால் மிகையாகாது .
http://i64.tinypic.com/ampe1c.jpg
23/12/2016 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 29 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஸ்ரீனிவாஸாவில் "நான் ஏன் பிறந்தேன் " தினசரி
மேட்னி காட்சி மட்டும் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2zjl7oy.jpg