Hi Raagadevan, NOV, RC & Raj! :)
Printable View
Hi Raagadevan, NOV, RC & Raj! :)
வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும் துக்கத்திலே நீ இருந்தால் கரைசேரும் காலம் எப்போ
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண் என்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா இது என்ன இது என்ன எனக்கு ஒன்னும் புரியலையே புரியலையே
அடி எனக்கென்ன எனக்கென்ன நடந்துச்சு தெரியலையே தெரியலையே
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்தப் பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ
iravinil aattam pagalinil thUkkam
idhu thaan engaL ulagam
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
அறியாத வயசு புரியாத மனசு ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடியாத்தி ரெண்டும் பறக்குதே செடிபோல ஆசை மொளைக்குதே
காதல் இல்லையென்று
சொன்னால் பூமியும் இங்கில்லை
காதலன்றி யாரும் இங்கில்லை
வாலிப உள்ளங்கள் அட
காதலை வெல்லுங்கள்
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா