http://i62.tinypic.com/34qu6bn.jpg
Printable View
இது 2000 பதிவு என் மனைவிக்குதான் நான் நன்றி சொல்லவேண்டும்.. இத்தனை பதிவுகளை குறிகியகாலத்தில் நான் செய்ததிற்கு அவர்தான் எனக்கு ஊகமளித்தார்..தலைவரின் பக்தையான அவருக்கு நன்றி.. http://i60.tinypic.com/207uveq.jpg
எதிர்காலத்தில் நம் தலைவரின் புகழை பரப்பும் என் வாரிசு..(பேத்தி) தலைவரின் பக்தை..டீவீயில் தலைவரின் படங்களை அவள் பார்த்தால் தாத்தா என்று ஆர்வமாக கூறுவாள்.. வாழ்க..இளம்தலைமுறை.. http://i62.tinypic.com/2s1ngwl.jpg
எனக்கு பிடித்த சுலோகத்தை இந்தபதிவில் என்னிடம் தொடர்புகொண்டு பதிவுசெய்த தலைவரின் பக்தர் வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.. வாழ்க..நண்பரே.. http://i59.tinypic.com/11vic1e.jpg http://i61.tinypic.com/2888hu9.jpg
முத்தையன் சார்
நீங்கள் திரியில் இணைந்து இன்றுடன் 86 நாட்கள் நிறைவு பெறுகிறது . சராசரியாக ஒரு நாளைக்கு 23 பதிவுகள் மேல்
பதிவிட்டு அபார சாதனை புரிந்து no 1 பதிவாளர் என்ற பெருமை பெற்ற உங்களால் எங்களுக்கு பெருமை . .