IR is will score and compose music for a new film called "maruthaani vasam"
The director of the film was an asst director to fazil
Printable View
IR is will score and compose music for a new film called "maruthaani vasam"
The director of the film was an asst director to fazil
Sathyan Anthikkad has named (very early) his new movie starring Mohanlal as 'Jeevitha Sagaram'.
http://www.indiaglitz.com/channels/m...cle/62916.html
Can't wait to hear Maestro's Malayalam offer.
Not sure if someone posted this earlier. Ravi Natrajan has started a new series on poly rhythms. The first is an introductory article. I guess the coming articles in the series will feature poly rhythms with Raja songs as an example. So read this post (a bit technical on rhythm) and keep tab of this blog:
http://geniusraja.blogspot.com/2011/...lyrhythms.html
Rediff தளத்தில், லதா மங்கேஷ்கர் தனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் வரிசையில் ராஜா பெயரை குறிப்பிடவில்லை. சில செய்திகளை படிக்கும் போது ஏன்? ஏன்? போன்ற வினாக்களே தொங்கி நிற்கிறது.
One song that amazes me with the rhythm employment is "Vanamellaam Shenbagappoo". When i was in school, I used to play the base tabla rhythm on whichever surface that had any structural strength to speak of. On recent listen I observed that in addition to the usual culprits of Tabla, Melam and dolak, there is one more rhytm instrument that plays in a beat so as to interlace in the gap left by rest of the rhythms - This is one song which I thought I knew from start to finish, but boy was I amazed or what. This rhythm I discovered, is not from a regular "nice" sounding traditional rhythm instrument,It had a distinct "clanging" sound and I felt really good in this discovery.Quote:
Originally Posted by Sureshs65
I wonder what other "discoveries" will dawn on me this year...
Jaiganes,
Singer yarnu nu sollalaiyae..........
இப்பதான் எல்லாம் கூடி வந்து அவரு சீரியலுக்கு எல்லாம் டைட்டில் பாட்டு போட்டு கொடுத்தாரு அதுக்குள்ள முட்டிகிச்சா? ஹம்ம்ம்.. தலைக்கும் சும்மா இருக்க முடியல போல :(
http://nermai-endrum.blogspot.com/20...post_5705.html
Quote:
'இயக்குநர்கள் சங்க 40-வது ஆண்டு விழா மேடையில் உங்களுக்கும் இளையராஜாவுக்கும் கருத்து மோதல் நடந்ததே... என்ன பிரச்னை?''
''வளர்ச்சி. வளர்ச்சிதான் காரணம். நான் இன்னிக்கு வரைக்கும் வளர்ந்ததா நினைக்கவே இல்லை. என் மண்ணும் வாசமும் என்கிட்ட அப்படியே இருக்கு. அவன் வளர்ந்துட்டதா நினைச்சி, உடம்புக்குப் போர்வை போர்த்திக்கலாமா? முகத்துக்குக் கண்ணாடி போட்டா, முழு முகமும் மறைஞ்சிடுறது இல்ல. நான் நிதர்சனமானவன். இது ஜனங்களுக்கும் தெரியும். நீ யார் என்பதை ஜனங்களிடம் சொல்வதில் என்ன இருக்கிறது? நீ பட்ட கஷ்டம் மற்றவர்களுக்குப் பாடமாக, ஊக்கமாக இருக்கும். அதைவிட்டுட்டு, நான் புருஷாத்தமம் பண்ண விரும்பலைனு சொன்னா எப்படி?''
நேற்றைய ஞாநியின் கேணி கூட்டத்தில் பாஸ்கர் சக்தியை சந்தித்தேன். அவரிடம் 'அழகர்சாமியின் குதிரை' பற்றி கேட்ட பொழுது இன்னும் பத்து நாள் படபிடிப்பு உள்ளது எனவும் அடுத்த மாதம் வெளி வரலாம் என்றும் கூறினார்.
மேலும் சிம்போனி ஆர்கெஸ்ட்ரா கேட்டு ராஜா அடம பிடிப்பதாக ஒரு வதந்தி உலா வந்ததே என்று கேட்ட பொழுது பாஸ்கர் சக்தி ஆச்சரிய பட்டார்! அதானே படமே முடியாத பொழுது பின்னணி இசை பற்றி பேச்சே எழுந்து இருக்காதே. :D இந்த வதந்தீ பரப்புபவர்கள்... ஒரு குரூப்பாதேன் அலையுறாங்கே... ரூம்பு போட்டு யோசிபாய்ங்களோ :evil:
மேலும் படித்துறை பற்றி இங்கு பா.ரா. தகவல் தருகிறார்.
அடுத்தடுத்து ரெண்டு நல்ல படங்கள் ராஜாவுக்கு. குட் :)Quote:
‘படித்துறை’ இயக்குநர் சுகா இருந்தார். படம் அடுத்த மாதம் ரிலீஸ் என்று சொன்னார்.
appO barathiraja innum konjam uNmaigaLaiyum solli than mugaththai kAttuvArA? Like, Vivek said "evenings with Barathiraja during shooting are interesting but AnA enna interestingnu solla mAttEn". indha pOrvai ellAm vilakki pEsa Barathiraja thayArA? basti mein savaal!