http://www.dailythanthi.com/node/174174
Printable View
நண்பர் பொள்ளாச்சி வெற்றிவேல் அனுப்பியுள்ள பேனரின் நிழற்படம்
http://i1146.photobucket.com/albums/...ps5ddb23b7.jpg
தமிழகமெங்கும் வசந்த மாளிகை இன்று வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல் இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளியாகியுள்ள விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது. தங்கள் பார்வைக்கு
http://i1146.photobucket.com/albums/...ps44c78b44.jpg
1972ம் ஆண்டில் வெளியான திரைப்படம் 40 ஆண்டுகள் கழித்து இன்று 72 திரையரங்குகளில் வெளியாவது ...
இதை சாதனை எனச் சொல்லாமல் என்னென்பது... அடுத்த வாரம் மேலும் சில திரையரங்குகள் வெளியாக உள்ளன. அவற்றை இன்றே வெளியிட்டிருந்தால் இது 80 ஐத் தாண்டியிருக்கும். இதன்றி மேலும் சில திரையரங்குகள் விநியோகஸ்தர்களை அணுகியுள்ளதாகவும் ஒரு தகவல்.
அன்றைய திரைப்படங்கள் மக்களுடைய நெஞ்சங்களில் எந்த அளவிற்கு இடம் பிடித்துள்ளன என்பதையே இது காட்டுகிறது.
இன்றைய திரையுலகைச் சார்ந்தவர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.
Today cuddalore ad.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/vad.jpg
disappointing to see NT's fort Nagercoil is missing
NT'S FORT IS PROVED IN ANOTHER WAY ...
http://i1146.photobucket.com/albums/...ps00c47a43.jpg
KUMKI 90 DAYS AND GOING STRONG AT NAGERCOIL PIONEER MUTHU
ஜோலார்ப்பேட்டையில் தங்கத் தலைவரின் கட்-அவுட்டுக்கு ரூபாய் 5 லட்சத்திற்கு பணமாலை.
http://i1087.photobucket.com/albums/...20-2/IMG-4.jpg
Kalakkal photos Mr Vasu Sir & Mr Raghavendra Sir,
NT Rocking all over TN.
'தினத்தந்தி' இன்றைய பேப்பரில் 'வசந்தமாளிகை'யை வாழ்த்தி வந்துள்ள 'பாசமலர்'
http://i1087.photobucket.com/albums/...756433c41e.jpg